-5 %
Out Of Stock
எழுத்துப்பிழை
மனோபாரதி (ஆசிரியர்)
₹166
₹175
- Edition: 1
- Year: 2015
- ISBN: 9789810939670
- Page: 112
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: எழுத்துப்பிழை பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எழுத்துப்பிழை:
#####“கோணங்களும் ஆழங்களும் கொப்பளிக்கும் இளமையுமாய் இதோ உங்கள் கையில் எழுத்துப்பிழை. பக்கங்களை புரட்டி முடிக்கும்முன் உங்கள் அத்தியாயங்களை மறுமுறை கண்டிருப்பீர்கள்.”
- GKB (a) கணேஷ் குமார் கிரிஷ்
“தொழில்நுட்பம் படித்தவனின் தமிழ்க் கதையும், கவிதையும் தனித்துவத்துடனும் கூடவே காலத்திற்கேற்ப மனோவின் நிகழ்கால உவமைகளும் ரசனையைக் கூட்டுகிறது. புத்தகம் படித்து முடித்தபோது அஞ்சாறு மனிதர்களின் மனங்களை அனுபவித்து வாழ்ந்த திருப்தியோடிருந்தது.”
- அவளதிகாரம் வசந்த் தங்கசாமி
”பொய்த் தேன் கல்ந்த மெய் அமுதமாய்” உருப்பெற்றிருக்கிறது எழுத்துப்பிழை. கொஞ்சம் சுவைத்தாலென்ன? என்கிற எண்ணம் நிச்சயம் வருமென்ற நம்பிக்கை உள்ளது.
Book Details | |
Book Title | எழுத்துப்பிழை (Ezutthup pizhai) |
Author | மனோபாரதி (Manopaaradhi) |
ISBN | 9789810939670 |
Publisher | எழுத்துப்பிழை பதிப்பகம் (Ezhuthuppizhai Publications) |
Pages | 112 |
Year | 2015 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | கதைகள் |