சோழர்களின் வரலாற்றை இந்தத் தலைமுறையினர் எளிய தமிழில் படிப்பதற்காக இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. இராசமாணிக்கனாரின் சோழர் வரலாறு நூல் மிகவும் முக்கியமான நூல். ஆழமான ஆய்வுடன் அனைத்து வரலாற்று நிகழ்வுகளையும் ஆதாரத்துடன் விரிவாக எழுதி இருக்கிறார் இராசமாணிக்கனார். கே.ஏ.நீலகண்ட சாஸ்திரிகள் இந்த நூலின் முதல் ..
₹257 ₹270
பத்துப் பாட்டு ஆராய்ச்சிபழந்தமிழ் நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் விளக்கமாய்த் திகழும் இந்நூலை டாக்கடர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் முதன் முதலாக முழுமையாக 1889 ஆம் ஆண்டு பதிப்பித்து உதவினார். பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்னும் இவ்வரிய இந்நூல். விரிவான ஆய்வுக்களஞ்சியமான இந்நூலை உருவாக்கியுள்ள இராசமாணிக..
₹285 ₹300