மெளனியின் கதைகள்அவருக்கு எழுத்து மனித வாழ்வின் அடிப்படைகளை காலம், இடம் தாண்டி இருப்பவைகளின் சிந்தனைகளாக இருந்தது. சூழலால் வரும் நிகழ்வுகள் காலம் இடம் அவரது நிலையாக இல்லாததினால் மெளனி தன் கதைகளில் அவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கவிதைப் பண்பு செறிந்த சொற்றொடர்கள், சிந்தனைகளைப் பின்னலாக நெய்ய..
₹166 ₹175
Showing 1 to 1 of 1 (1 Pages)