-5 %
பறந்து... பறந்து...
₹38
₹40
- Edition: 1
- Year: 2016
- Page: 80
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வானம் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
பறந்து... பறந்து...
பெரியவர்கள் உறங்கும்போது மட்டுமே கனவு காண்பவர்கள்.ஆனால் குழந்தைகள் தங்களுடைய குழந்தைப் பருவத்தையே கனவாகக் காண்பவர்கள்.படைப்பூக்கம் மிக்க அந்தக்கனவுகளை மட்டும் நம்மால் சரியாக மொழிபெயர்க்க முடியுமானால்,அவற்றைச் செயல்படுத்த முடியுமானால்,இந்த உலகமே வண்ணமயமான கனவாகிவிடும்.குழந்தைகளின் உலகில் மாயஜாலங்களே நிறைந்திருக்கின்றன.குழந்தைகள் ஒரு தீப்பெட்டியை பஸ்ஸாக மாற்றிவிடும் வல்லமை கொண்டவர்கள்.நான்கு தீப்பெட்டிகள் சேர்ந்தால் அதுவே ரயிலாக மாறிவிடும்.பார்க்கிற அனைத்தையும் எந்தத் தயக்கமும் இன்றி போலச்செய்து பார்க்கிறவர்கள்.பெற்றோர்களும் கல்விமுறையும் எவ்வளவுதான் அவர்களை வசக்கினாலும்,மூளைச்சலவை செய்தாலும் தங்கள் குழந்தைமையை,படைப்பூக்கத்தைத் துளிர் விடச்செய்யும் மந்திரம் தெரிந்தவர்கள்.
-உதயசங்கர் (முன்னுரையிலிருந்து...)
Book Details | |
Book Title | பறந்து... பறந்து... (Paranthu Paranthu) |
Author | சி.ஆர்.தாஸ் (Si.Aar.Thaas) |
Translator | உதயசங்கர் (Udhayasankar) |
Publisher | வானம் பதிப்பகம் (Vanam Pathippagam) |
Pages | 80 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Children Story | சிறார் கதைகள், குழந்தைகளுக்கான சிறந்த புத்தகங்கள் |