-4 %
இவனுக்கு அப்போது மனு என்று பேர்
இரா.எட்வின் (ஆசிரியர்)
₹67
₹70
- Year: 2012
- ISBN: 9789381343111
- Page: 104
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இத்தொகுப்பில் உள்ள இரா. எட்வினின் கட்டுரைகள் சமூகத்தின் கவனத்துக்கு உட்படுத்த வேண்டிய விஷயக்களை எளிய மொழியில் முன்வைக்கின்றன. இவை ஆழமான விரிவான உரையாடலுக்கும் கருதாக்கத்திற்க்கும் நம்மை ஆற்றுப் படுத்துகின்றன. சமூகச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டியும் பதைபதைத்தும் எழுதும் இவரின் அகமனம் நெகிழ்ச்சியானது. அன்பின் வழியது. ஆரவாரமற்றது. அறவழி நிற்பது.
Book Details | |
Book Title | இவனுக்கு அப்போது மனு என்று பேர் (Ivanukku Appothu Manu Endru Per) |
Author | இரா.எட்வின் (Iraa.Etvin) |
ISBN | 9789381343111 |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 104 |
Year | 2012 |