Menu
Your Cart

இந்தியாவின் முதல் விடுதலைப் போர்

இந்தியாவின் முதல் விடுதலைப் போர்
-5 % Out Of Stock
இந்தியாவின் முதல் விடுதலைப் போர்
₹214
₹225
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
1850களில் ஆங்கிலேய ஆதிக்கத்தில் இருந்த இந்தியாவில் ஆங்காங்கே கிளர்ச்சி ஏற்பட்டதும் பொதுவுடைமை மேதைகள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவரும் தங்களுக்குரிய மார்க்சிய முறையியல் அடிப்படையில், இந்தியச் சமூக நிலையை ஆய்ந்தறிந்துள்ளனர். இந்நாட்டின் விடுதலைப் போராட்டம் தோற்றம் கொண்டதைக் கண்டு, அது எப்படி வளர்ச்சியுறும், விடுதலைக்கான முன்நிபந்தனைகள் என்னென்ன என்றும் முன்னுரைத்தனர். அயல்நாட்டு ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலையடைய வேண்டிய தேவை அன்றிருந்த நிலையில் மார்க்ஸ், எங்கெல்ஸ் எழுதிய கட்டுரைகள் நுண்ணிய ஆய்வுக் கூறுகளைக் கொண்டவை. இந்நூலில் இடம்பெற்றுள்ள அக்கட்டுரைகள் இந்தியாவின் இன்றைய மானுட விடுதலைக்கும் வழிகாட்டும் வலிமை கொண்டவை.
Book Details
Book Title இந்தியாவின் முதல் விடுதலைப் போர் (Indiavin Muthal Viduthali Por)
Author கார்ல் மார்க்ஸ் (Kaarl Maarks)
Translator எஸ்.ராமகிருஷ்ணன் (எஸ்.ஆர்.கே.) (Es.Raamakirushnan (Es.Aar.Ke.))
ISBN 9788123420868
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 285
Year 2014

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தத்துவத்தின் வறுமைமார்க்ஸ் தமது புதிய வரலாற்றுப் பொருளாதாரப் பார்வையின் அடிப்படை முணைப்புக் கூறுகளைத் தம்முள் தெளிவுபடுத்திக் கொண்டுவிட்ட காலத்தில், 1845-47 குளிர் காலத்தில், இந்நூல் படைக்கப்பட்டது...
₹257 ₹270
மூலதனம் | Das Kapital (3 பாகங்கள்):“நான் லண்டனில் வசிப்பதால், எனது கட்சித் தொடர்புகளெல்லாம் குளிர்காலத்தில் கடிதப் போக்குவரத்தோடு சரி; கோடையிலோ அவை பெரும்பாலும் நேர்முகமாகவே நடைபெறும். இந்த நிலைமையும், சீராக அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான ஏடுகளிலும் இயக்கத்தைக் கவனிக்கவேண்டிய அவசியமும், ஓரளவு சீராக..
₹2,900
மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் (20 தொகுதிகள்) - கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கல்ஸ் :பேராசான்களான மார்க்ஸ் - எங்கல்ஸ் ஆகியோரின் எழுத்துகளில், தவிர்க்கவே இயலாத இன்றியமையாத எழுத்துகளின் தொகுப்பே இது...
₹4,750 ₹5,000
இந்தியாவின் தொன்மை வரலாற்றை அறிந்து கொள்ளும் வகையில், இந்த நூலை எஸ்.ஏ.டாங்கே எழுதியுள்ளார். 1942-43ல் புனே எரவாடா சிறையில் இருந்தபோது எழுதத் துவங்கியதாகக்குறிப்பிடுகின்றார். வரலாற்றுத்துறை மாணவர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் பயன்தரத் தக்க நூல். ஆதிமனிதன் பற்றி அறிந்து கொள்ளவும், அவன் எவ்வாறு நாகரிகம் ..
₹523 ₹550