-5 %
தேசியம் மற்றும் காலனியப் பிரச்சனைகள் குறித்து: மார்க்ஸ் - ஏங்கல்ஸ்
₹209
₹220
- Year: 2015
- ISBN: 9789384421922
- Page: 352
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
தேசிய மற்றும் காலனிய பிரச்சனைகள் குறித்து மார்க்ஸ் எங்கல்ஸ் எழுதிய கட்டுரைகளிலிருந்து சிறந்த கட்டுரைகளை தேர்வு செய்து முன்னுரையுடன் தந்துள்ளார் மார்க்சிய அறிஞர் அய்ஜாஸ் அகமது. அப்பணசாமியின் சிறந்த மொழிபெயர்ப்பில் பாரதி புத்தகாலயம் கிடைக்கிறது. தேசிய இனப் பிரச்சனையை முன்னெடுக்கும் பலரது புரிதல்களுக்கும் தேசிய இனப் பிரச்சனைக்கும் முதலாளியத்தின் வளர்ச்சி, வர்க்க அரசியல், நில உடைமைத்துவப் பிற்போக்கு சக்திகளின் வீழ்ச்சி ஆகியவற்றுக்கும் தொடர்பு கிடையாது என்பதாகத்தானே இருக்கிறது. ஆனால் இப்புத்தகத்தின் உள்ளடக்கம் புரியப் புரிய மார்க்சிய மூலவர்களின் சுவாசம் முழுவதிலும் வர்க்க அரசியல் வியாபித்துள்ளதைக் கண்டு பிரமிக்கத்தான் முடிந்தது. தேசியம் ஆனால் என்ன? காலனியப் பிரச்சனைகள் ஆனால் என்ன? எதைத்தான் வர்க்க அரசியலில் இருந்து பிரித்து வைத்துவிட முடியும்?! மானுடச் செயல்பாடுகள் அனைத்தும் வர்க்க அரசியல் ஊடாகவே பார்க்கப்பட வேண்டும் என்கிற புரிதல் கிடைக்கிறது இந்நூலிலிருந்து.
Book Details | |
Book Title | தேசியம் மற்றும் காலனியப் பிரச்சனைகள் குறித்து: மார்க்ஸ் - ஏங்கல்ஸ் (Thesiyam Matrum Coloniya Pirachchinaigal Kuriththu Marx Engels) |
Author | கார்ல் மார்க்ஸ் (Kaarl Maarks) |
Translator | அப்பணசாமி (Appanasamy) |
ISBN | 9789384421922 |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 352 |
Year | 2015 |