Menu
Your Cart

கார்ல் மார்க்ஸ்

பாரிஸ் கம்யூன் என்று அழைக்கப்பட்ட பாட்டாளி வர்க்க முதல் ஆட்சி முயற்சி வெற்றி பெற்றது எப்படி? குறுகிய காலத்தில் அது வீழ்ந்தது ஏன்? அந்தப் புரட்சியின் பலம், பலவீனங்கள் எவை? எவை? இப்படி எழும் கேள்விகளுக்கு வர லாற்று பொருள் முதல் வாதம் அடிப் படையில் இந்நூல் ஆழமாக ஆய்வு செய்து விடை காண்கிறது. இந்நூலுக்கு..
₹90 ₹95
விடுதலை, சமத்துவம், பாதுகாப்பு, சொத்துரிமை ஆகியவை மாந்த உரிமைகள். விடுதலை என்பது பிறருக்குத் தீங்கிழைக்காமல் நீங்கள் செய்ய விரும்புவதைச் செய்யும் உரிமை. அனைத்து மனிதர்களும் சட்டத்தால் ஒரே மாதிரி நடத்தப்படுவது சமத்துவம். பாதுகாப்பு என்பது ஒருவர் பிற மனிதருடைய செயல்களின் விளைவுகளில் இருந்து காக்கப்படு..
₹600
பேராசான்களான மார்க்ஸ் - எங்கல்ஸ் ஆகியோரின் எழுத்துகளில், தவிர்க்கவே இயலாத இன்றியமையாத எழுத்துகளின் தொகுப்பே இது. இந்நூலடுக்கு, மாமேதை லெனின் அவர்களின் அறிவுறுத்தலின்படி புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர் டேவிட் ரியாஸ்னோவ் அவர்கள் தலைமையிலான குழு பல்லாண்டுகள் பணியாற்றிப் பதிப்பித்த 50 புத்தக அடுக்காக பல்லாய..
₹3,000
மார்க்ஸ் எங்கெல்ஸ் தேர்வு நூல்கள் (20 தொகுதிகள்) - கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கல்ஸ் :பேராசான்களான மார்க்ஸ் - எங்கல்ஸ் ஆகியோரின் எழுத்துகளில், தவிர்க்கவே இயலாத இன்றியமையாத எழுத்துகளின் தொகுப்பே இது...
₹4,750 ₹5,000
மூலதனம் | Das Kapital (3 பாகங்கள்):“நான் லண்டனில் வசிப்பதால், எனது கட்சித் தொடர்புகளெல்லாம் குளிர்காலத்தில் கடிதப் போக்குவரத்தோடு சரி; கோடையிலோ அவை பெரும்பாலும் நேர்முகமாகவே நடைபெறும். இந்த நிலைமையும், சீராக அதிகரித்து வரும் எண்ணிக்கையிலான ஏடுகளிலும் இயக்கத்தைக் கவனிக்கவேண்டிய அவசியமும், ஓரளவு சீராக..
₹2,755 ₹2,900
Showing 13 to 18 of 18 (2 Pages)