‘தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு- அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி’ பாடல் இன்றளவும் என் நினைவில் உள்ளது. அழகான அச்சொற்களும் தாளமும் மறக்கமுடியாதவை. குழந்தைப்பாடல்கள் உருவான பாதையை வடிவமைத்ததில் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளையின் பங்களிப்பு மகத்தானது மட்டுமல்ல, இந்நூலை வாசிக்கும் போது அந்த மகத்து..
₹62 ₹65
சுதந்திரத்துக்குப் பிறகான இந்திய நாடக உலகில் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் கிரீஷ் கார்னாட். கன்னட நாடகங்களுக்கு இந்திய மேடைகளில் மட்டுமன்றி பல உலகநாடுகளின் மேடைகளிலும் கௌரவத்தையும் பாராட்டுகளையும் பெற்றுத் தந்தவர். வரலாறு, புராணம், நாட்டுப்புறக் கதைகளிலிருந்து தம் படைப்புகளுக்கான கருக்களை அவர் ..
₹466 ₹490
கன்னட நாடக ஆசிரியரான கிரீஷ் கார்னாட் சமூகப்பின்னணியில் எழுதிய நாடகங்களில் ‘அஞ்சும் மல்லிகை’ மிக முக்கியமானது. அஞ்சும் மல்லிகைகளாக வெளிநாட்டுக்குச் சென்ற அக்காலத்து இளந்தலைமுறையினரின் குழப்பங்களையும் கனவுகளையும் இன்பங்களையும் துன்பங்களையும் சிறுசிறு காட்சிகளாக முன்வைக்கிறது நாடகப்பிரதி. ஒருபுறம் நிறவ..
₹133 ₹140
நகரத்தில் வாழும் வளமான குடும்பங்களின் வாழ்க்கைமுறையையும் ஏழ்மைமிக்க குடும்பங்களின் வாழ்க்கைமுறைமையையும் குறுக்குவெட்டுத் தோற்றத்தில் காட்சிப்படுத்துகிறார் கிரீஷ் கார்னாட். செல்வந்தர்கள், ஏழைகள் என்னும் நிலைகளைக் கடந்து கசப்புகள், ஏமாற்றங்கள், தந்திரங்கள், நடிப்புகள் என அனைத்தும் எல்லோருடைய ஆழத்திலும..
₹119 ₹125
பாவண்ணன், வாசிப்பனுபவத்தையும் வாழ்வனுபவங்களையும் இணைத்துப் பல்வேறு சிறு கதைகளைப் பற்றிப் பேசுகிறார். வாசிப்பனுபவம் சார்ந்த உரத்த சிந்தனையாக வெளிப்படும் இந்தப் பதிவுகள் புனைவு மொழியின் சுவையுடன் முன்வைக்கப்பட்டுள்ளன. இதை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு வாசகரும் தனக்குப் பிடித்த படைப்புகளைத் தமது வாழ்..
₹133 ₹140
மனஎழுச்சி ஊட்டும் தருணங்களை வாழ்க்கை எவ்விதமான வேறுபாட்டுணர்வுமின்றி வழங்கிக்கொண்டே இருக்கின்றது. அதன் அலைவரிசையில் நின்று அவற்றை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அத்தருணங்கள் மிகவும் உயிர்ப்பானவை. பரவசம் ஊட்டுபவை. பார்த்தவற்றிலும் படிப்பவற்றிலும் நம் வாழ்வைச் சுற்றி ஒளியூட்டியபடியும் நம்முடன் உரையாடியபட..
₹0
அனுபவங்களே படைப்பின் ஊற்றுக் கண். கலை நோக்கு அந்த ஊற்றுக்கண்ணைக் கீறிவிடும் கருவி. ஒரு படைப்பு தீவிரமாக வாசிக்கப்படும்போது புதிய அனுபவங்களை வழங்குவது போலவே படைப்பூக்கத்துடன் எதிர்கொள்ளப்படும் ஒரு அனுபவம் புதிய தரிசனங்களையும் புதிய படைப்புகளுக்கான விதைகளையும் வழங்குகிறது. படைப்பாளியாகவும் விமர்சக..
₹114 ₹120