சாந்திநாத தேசாய் என்னும் கன்னட எழுத்தாளரால் எழுதப்பட்டு, பாவண்ணனால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள ஓம் நமோ என்கிற நாவலின் தலைப்பு, மதம் தொடர்பான நூல் என்றோ அல்லது ஆன்மிகம் தொடர்பான நூல் என்றோ தொடக்கத்தில் எண்ணவைக்கிறது. படிக்கத் தொடங்கிய சில கணங்களில் அந்த எண்ணம் மறைந்துவிடுகிறது. நூல் ஜைனமதம் பற்றி..
₹190 ₹200
ஒரு கருத்தின் வழியாக ஒரு புத்தகத்திலிருந்து மற்றொரு புத்தகத்தை நோக்கிச் செல்லும் பயணத்தை மிகவும் இயல்பாக நிகழ்த்தக்கூடியவர் பாவண்ணன் இவர் புத்தகம் பேசுது மாத இதழில் கடந்த ஒன்றறை வருட காலமாக புத்தகங்கள் குறித்து எழுதிய 'கதவு திறந்தே இருக்கிறது' என்ற புகழ்பெற்றத் தொடர் இப்போது நூலாக...
₹114 ₹120
குழந்தைகள் வசீகரித்து மொழியைப் பயிற்றுவிக்கும் 52 பாடல்களைக் கொண்ட தொகுப்பு..
₹57 ₹60
இந்த உலகில் வதைப்பவனும் மனிதன், வதைபடுவதும் மனிதன். தன்னைப் போன்றவனே இவன் என்னும் எண்ணமின்றிக் கருணையில்லாமல் எதற்காக ஒருவன் இன்னொருவனை வதைக்க விரும்புகிறான்? ஒருவன் வதையில் இன்னொருவன் காணத்தக்க ஆனந்தம் என்ன? காலம் காலமாகச் சாதியின் காரணமாக வதையுறச் செய்யும் காரியங்களுக்கு என்ன காரணம் சொல்ல முடியும்..
₹190 ₹200
எங்கள் பள்ளிக்காலத்தில் நாங்கள் படித்த ‘பனைமரமேபனைமரமே’ பாட்டும் ’ஈயும் குதிரையும்’ பாட்டும் மறக்கமுடியாதவை. ஈ, குதிரைக்குட்டி, கோல், கொக்கு, குளம், மீனவன், சட்டி, புல் ஆகிய பாத்திரங்களுக்கு பிள்ளைகளையே வரிசையில் நிற்கவைத்து சொல்லிக்கொடுத்து பாடவைத்து, இந்தப் பாட்டை மனத்தில் பசுமரத்தாணியைப்போல பதியவ..
₹67 ₹70