சூதாட்டத்துக்குரிய தந்திரங்களோடும் பேராசைகளோடும் நிகழும் திருமணங்கள் ஏராளம். இரு உள்ளங்கள் இணைந்து இல்லற வாழ்க்கையைத் தொடங்கயிருக்கும் இனிய தருணத்தை, அவர்களைச் சூழ்ந்து நெருங்கியிருக்கும் உறவினர்களின் எதிர்பார்ப்புகளும் சினமும் வன்மங்களும் கசப்புகளும் பொருளற்றதாக ஆக்கிவிடுகின்றன. திருமணத்தைவிட திரும..
₹152 ₹160
ஒரு நாளின் நிகழ்ச்சிகள் அனைத்தையும் கவனிப்பதற்கும் ஒரு தெருவிலோ பூங்காவிலோ பயணத்திலோ எதிர்ப்படும் மனிதர்கள் அனைவரையும் பார்ப்பதற்கும் தேவையான மனநிலையை எல்லாத் தருணங்களிலும் தக்கவைத்துக் கொண்டிருப்பவராக காணப்படுகிறார் பாவண்ணன். புகைப்படக்கட்டுகளாய் அவருடைய கட்டுரைகள் மனிதர்களால் நிறைந்திருக்கின்றன. ஒ..
₹157 ₹165
ஒரு பெண், அவள் கணவன், ஒரு பாம்பு. இந்த மூன்று கதாபாத்திரங்களையும் சுற்றிப் பின்னப்பட்டுள்ள வசீகரமான புதிர்தான் கிரீஷ் கார்னாடின் நாக மண்டலம். பெண்ணின் கற்பு என்னும் கற்பிதத்தைக் கேள்விக்குள்ளாக்கும் இந்த நாடகப் பிரதி பெண்ணின் பாலுறவுத் தேர்வு குறித்த நுட்பமான அவதானிப்புகளை முன்வைக்கிறது.
கார்னாட் இந..
₹152 ₹160
விலங்கு கதைகள், நீதிக்கதைகள், தேவதைக் கதைகள், புராணக் கதைகள், கற்பனைக் கதைகள் என குழந்தைகள் உலகம் கதைகளால் நிரம்பியவை பாட்டி கதைகளுக்குப் பிறகு வெவ்வேறு வடிவங்களில் சொல்லப்படும் எழுதப்பட்டும் வந்திருக்கிற சிறார் கதைகளின் தொடர்ச்சியாகவும் நீட்சியாகவும் அமைந்துள்ள இக்கதைகள் குழந்தைகளை நவீன சிந்தனைக்கு..
₹94 ₹99