Menu
Your Cart

பெத்திபொட்ல சுப்பராமய்யா கதைகள்

பெத்திபொட்ல சுப்பராமய்யா கதைகள்
-5 %
பெத்திபொட்ல சுப்பராமய்யா கதைகள்
₹347
₹365
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பெத்திபொட்ல சுப்பராமய்யா: இவர் ஐம்பது வருடங்களுக்கும் மேலாக எழுத்துப்பணிக்குத் தன் வாழ்வை அரப்பணித்தவர்.வாழ்க்கையில் மிகவும் எளிய மனிதர்.எழுத்தில் அவருடைய தனித்தன்மை ஒளி வீசுகிறது. பல புதினங்களையும், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் படைத்துத் தெலுங்கு இலக்கியத்தில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளார்.சமுதாயத்தில் தாழ்வுற்று வறுமை மிஞ்சிக் கைவிடப்பட்ட ஆதரவற்றவர்களின் அவல வாழ்க்கை அனாதைக் குழந்தைகள் அன்புடன் வாழ்வினைக் கொண்டாடுதல், உணவுக்காகவும் தண்ணீருக்காகவும் அலைக்கழிக்கப்படுபவர்களின் வேதனைகள், மனிதர்களின் பருவவயதுச் சிக்கல்கள் ஆகியவற்றை உளவியல் ரீதியாக அற்புதமாகக் காட்சிப்படுத்தியுள்ளார்.
Book Details
Book Title பெத்திபொட்ல சுப்பராமய்யா கதைகள் (Peddibhotla Subbaramaiah Kathaigal)
Author பெத்தி பொட்ல சுப்பராமய்யா (Peththi Potla Supparaamaiyaa)
Translator மதுமிதா (Madhumidhaa)
ISBN 9789387567384
Publisher சாகித்திய அகாதெமி (Sahitya Akademi)
Pages 496

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இந்தப் பிரபஞ்சத்தின் பெயர் - கதைகாலத்தை அனுசரித்தே மாற்றம் இருக்கும் நிலையறிந்தே மனித மனதின் குணம் இருக்கும்தன்னிச்சையாய் யுலதியின் செல்லக் குறும்பு இருக்கும் விஸ்வதாபிராமா கேளடா வேமனை..
₹171 ₹180
மகனுக்குத் தந்தையும் மகளுக்குத் தாயும் எதிரிகளாகத் தோன்றும் பதின்பருவத்து நிழல்களும் நிஜங்களும் இத்தொகுப்பில் நேரடியாகப் பதிவாகி உள்ளன. இவை கண்ணுக்குத் தெரியாத கண்ணீர் துளிகளை கண்டுணரக் கூடிய தோழமைகளின் நினைவலைகள். இருள் வெளியில் பயணிக்கும் மின்மினிப்பூச்சியின் ஒளியைப் போல இத்தொகுப்பின் பக்கங்கள் ஒள..
₹166 ₹175