பாரதியார் - தமிழில் எழுதிய கவிஞரென்றாலும் அவர் எழுத்துகள் உலக மக்களுக்கானவை. சுதந்திர தாகம் கொண்டஒரு மனதின் எழுச்சி மிகுந்த குரல் அவற்ரில் வெளிப்படுகின்றன. எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்றும், தனியொருவனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோம் என்றும் ஒரு இலட்சியார்த்த உலகை முன்மொழிந்து வழிமொழிந்த ..
₹143 ₹150
இதில் உள்ள ஒவ்வொரு கதையும் புதிதாகக் கதை எழுத விரும்புகிறவர்களுக்கு ஒரு பாடம் என்றே சொல்வேன், கதை சொல்லும் முறை, தொனி, திருப்பம், மொழியைக் கையாளும் விதம் எனத் தனது கலைத்திறனின் மேதமையைத் துக்கல் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். துக்கலின் இக்கதைகளை ஆங்கிலம் வழியாக லதா ராமகிருஷ்ணன் சிறப்பாக மொழியாக..
₹114 ₹120
அறுபதுகளில் சம்பிரதாய மனநலத் துறைக்கு எதிராக உருவான’ஆன்டி சைக்கியாட்ரி’ இயக்கத் திற்குள் முக்கிய்மான பெயர் டேவிட் கூப்பர். அந்த வார்த்தைப் பிரயோகத்தை உருவாக்கி புழக்கத்தில் விட்டவரும் அவரே. தீவிர மார்க்சீய கருத்தியல் நிலைப்பாடு கொண்டவர். அடக்கு முறையை நுண்ணிய அளவில் செயல்படுத்தி, அதை மனித உறவுகளில் ..
₹105 ₹110
இந்தியாவின் மிகச் சிறந்த உருதுக் கவிஞர் மிர்ஸா காலிப். பாரஸீக மொழியில் எழுதிய தன் கவிதைகளின் சிறப்பு குறித்து பெருமிதம் கொண்டிருந்தவர். அவர் பாரஸீக மொழியில் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் மிகவும் அதிகம். எனினும், பாரஸீக மொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்பு மிகவும் அரிது. இந்தக் குறையைக் களைய ம..
₹261 ₹275
மொழி என்பது ஓர் இடத்தின் உள்ளூர் நிலப்பண்பின் தன்மையையும், பேச்சு வழக்கையும், வரலாறையும், அந்த மொழியைப் பேசும் மக்களின் வாழ்முறையையும், நம்பிக்கைகள், நியமங்கள் முதலிய பலவற்றையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது. எனவே, ஒரு பிரதியை மொழிபெயர்த்தல் என்பது மேற்குறிப்பிட்ட அம்சங்கள், விவரங்கள் அனைத்தையும் புரி..
₹0