Menu
Your Cart

சோம வள்ளியப்பன்

தலைமைப் பண்பு என்பது, தானே வருவதல்ல. வளர்த்துக் கொள்வது. எப்படி எல்லாம் நம்மை தலைமைப் பதவிக்குத் தயார்படுத்திக் கொள்வது என்பது ஒரு கலை. சிந்தனையில் வித்தியாசம். செயலில் வித்தியாசம். முடிவெடுப்பதில் வித்தியாசம். அணுகுமுறையில் வித்தியாசம். இதுதான் ஆதாரம். பிறகு, ஆளுமை மேம்பாடு. மனத்தளவில் நம்மை நாமே உ..
₹285 ₹300
கிடைத்தவரை போதும், வாழ்ந்தவரை லாபம் எனும் மனநிலை துறவிகளுக்கு வேண்டுமானால் சரிப்படலாம். நம்மைப் போன்றவர் களுக்குக் கண் வானில்தான் பதிந்திருக்கவேண்டும். மலையடிவாரம் அல்ல, மலையின் உச்சியான சிகரம்தான் நாம் கால் பதிக்க வேண்டிய இடம். படிப்பில், வணிகத்தில், நடைமுறை வாழ்வில் நாம் தொடவேண்டிய உச்சம் அதுதான்..
₹181 ₹190
அறிவியல் கண்டுபிடிப்புகள், அவற்றால் விளைந்த தொழில்புரட்சி, அதன் மூலம் பெரு பொருளாதார வளர்ச்சி, அதன்பின் அந்த வீச்சை அதிகரித்த தகவல் தொழில்நுட்பம், இன்டர்நெட். அதெல்லாம் போதாது என்று இப்போது, ‘இது உதவியா ஆபத்தா?' என்று யோசிக்க வைக்கிற அளவுக்கு வளர்ந்து நிற்கிற, செயற்கை நுண்ணறிவு என்கிற ஆர்டிபிசியல் இ..
₹209 ₹220
‘சொல்லாததையும் செய்’ அறிவுரைகள் அல்ல. தோளில் கைபோட்டு தோழமையுடன் வழிகாட்டும் செய்முறைகள். நுணுக்கமான பார்வையுடன் சமகால நிகழ்வுகளைக் கவனித்து, அதில் இருந்து கற்றுக்கொள்ளக் கூடியவைகளைச் சுவை குன்றாமல் எவருக்கும் புரியும் வண்ணம் எழுதும் சோம. வள்ளியப்பனின் புத்தகங்கள், மற்ற சுயமுன்னேற்றப் புத்தகங்களில் ..
₹152 ₹160
வீட்டின் வரவு செலவு கணக்கே பெரும்பாடாக இருக்கும்போது எங்கே நாட்டின் பொருளாதாரம் குறித்து யோசிப்பது? இப்படி நினைப்பவர்கள்தான் நம்மில் அநேகம் பேர். ஆனால் நம் நாட்டில் என்ன நடக்கிறது என்பதற்கும் நம் வீட்டில் என்ன நடக்கிறது என்பதற்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது. ஆண்டுக்கொரு முறை வருமான வரி கட்டுகிறோம்..
₹261 ₹275
இரண்டு மூன்று வயது குழந்தைகளுக்கு கூட, அவை நினைத்தது நடக்கவில்லை என்றால் கோபம் வருகிறது. கையில் இருப்பதை தரையில் எறிகிறது. பள்ளி மாணவர்கள் டென்ஷனாக இருக்கிறது என்கிறார்கள். திருமணம் ஆனவர்கள் ஸ்டிரஸ் என்கிறார்கள். அலுவலகங்களில் பணிபுரி குறித்து கேட்கவே வேண்டாம். மேலதிகாரிகள் சக ஊழியர்கள் குறித்து ஏகப..
₹86 ₹90
வர்த்தக உலகைப் புரிந்துகொள்ளவும் அதில் பங்கேற்று உங்களுக்கான இடத்தை உறுதி செய்யவும் வழிகாட்டும் மிக முக்கியமான நூல் இது. வியாபார உலகம் எவ்வாறு இயங்குகிறது? அதில் வெற்றி பெற்றவர்கள் யார்? அவர்கள் எந்த வகையில் தனித்துவமானவர்கள்? அவர்கள் கடைப்பிடித்த வழிமுறைகள் என்னென்ன? லாபம் எப்போது வரத் தொடங்கும்? ..
₹238 ₹250
வருமானத்தை அதிகரிப்பது எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் செலவுகளைக் கட்டுப்படுத்துவது என்பதையும், வீட்டுச்செலவை குறைக்கும் பல்வேறு செயல்படுத்தக்கூடிய பிராக்டிகல் வழிகளையும் எளிமையாக விளக்குகிற 20-க்கும் மேற்பட்ட நிதி தொடர்பான புத்தகங்களின் ஆசிரியர், சோம வள்ளியப்பன். கார்ப்பரேட் நிறுவனங்களில் பயன்..
₹143 ₹150
Showing 1 to 9 of 9 (1 Pages)