Menu
Your Cart

நானும் நீதிபதி ஆனேன்!

நானும் நீதிபதி ஆனேன்!
நானும் நீதிபதி ஆனேன்!
-5 % Out Of Stock
நானும் நீதிபதி ஆனேன்!
நானும் நீதிபதி ஆனேன்!
நானும் நீதிபதி ஆனேன்!
கே.சந்துரு (ஆசிரியர்), நீதியரசர்.சந்துரு (ஆசிரியர்)
₹570
₹600
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
அன்புள்ள சந்துரு, சமூகத்தில், கடையருக்கும் கடையருக்காகப் பணியாற்றுவதற்கு ஏதுவாக நீங்கள் பணி ஓய்வுபெற முடிவெடுத்திருப்பது ஒரு மகத்தான தியாகம். கருப்பு அங்கி அணிந்திருக்கும். லட்சிய தாகம் கொண்ட சகாக்கள் வியந்து பார்க்கும் ஒருவராக இருங்கள். உங்களின் பொது வாழ்க்கை என்பது ஒட்டுமொத்த மனிதகுல நலனுக்குமான பிரார்த்தினையாகும். ஒரு நாள் நாம் இருவரும் சந்திப்போம். -- வி.ஆர்.கிருஷ்ணய்யர் சந்துருவினுடைய முக்கியத்துவமானது, அவருடைய வேகத்திலும் விவேகத்திலும் மட்டும் இல்லை: தன்னால் இயன்ற சீர்திருத்தத்துக்கு முற்படும் அவருடைய சமத்துவத் தேட்டத்திலும், தயக்கமே இல்லாமல் தன்னுடைய துறையையே சுயவிமர்சனத்துக்குள்ளாக்கும் தார்மீகத்திலும் இருக்கிறது. இந்திய நீதித் துறை வரலாற்றில் முன்னுதாரணம் இல்லாத ஒரு நூல் என்று இதைத் தாராளமாகச் சொல்லலாம்.
Book Details
Book Title நானும் நீதிபதி ஆனேன்! (Nanum Neethipathi Aanen)
Author கே.சந்துரு (K.Chandru), நீதியரசர்.சந்துரு (Needhiyarasar.Sandhuru)
Publisher அருஞ்சொல் வெளியீடு (Arunchol Veliyeedu)
Pages 443
Published On Jan 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Biography | சுயசரிதை & வாழ்க்கை வரலாறு, Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி, New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha