Menu
Your Cart

இந்து இந்தியா கீதா பிரஸ் : அச்சும் மதமும்

இந்து இந்தியா கீதா பிரஸ் : அச்சும் மதமும்
-5 %
இந்து இந்தியா கீதா பிரஸ் : அச்சும் மதமும்
அக்‌ஷய முகுல் (ஆசிரியர்), அறவணன் (தமிழில்)
₹618
₹650
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

இந்து இந்தியா கீதா பிரஸ் : அச்சும் மதமும்

இந்துமத வெறியுணர்வைக் கிளர்ந்தெழுச் செய்வதற்கான வாய்ப்புகளை வழங்க வல்லவை என்று கீதாபிரஸ் கருதியவை. இந்து கடவுளர் கூட்டத்திலிருந்து தொடங்கி, பசு புனிதம், இந்து பண்பாடு, இந்து சமூகத்தில் பெண்களின் தகுதி, இந்துகுடும்பத்தில் ஆண்குழந்தை, இந்தியர்களுக்குக் கற்பிக்கப் படுவதற்கான கல்வியின் பாடத்திட்டம், இந்தியர்களுக்கான நன்டைத்தை இந்தியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய மனித மாண்பு வரை நீண்டு சென்றன

Book Details
Book Title இந்து இந்தியா கீதா பிரஸ் : அச்சும் மதமும் (Indhu india geetha press : achum mathamum)
Author அக்‌ஷய முகுல் (Ak?Shaya Mukul)
Translator அறவணன் (Aravanan)
ISBN 9788189867105
Publisher விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam)
Pages 720
Year 2016
Edition 1
Format Hard Bound

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author