-5 %
பெண் எனும் பொருள்(விற்பனைக்கு: பெண்கள்,குழந்தைகள்)
விஜயசாய் (தமிழில்)
₹380
₹400
- Edition: 1
- Year: 2014
- ISBN: 9788189867942
- Page: 446
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விடியல் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பெண் எனும் பொருள்(விற்பனைக்கு: பெண்கள்,குழந்தைகள்):
நான் இந்த நூலை எழுதி முடிப்பதற்குள், இடையிடையே நிறுத்திவிட்டு, பாதிக்கப்பட்டவர்களை நான் சந்தித்து உரையாடி அவர்களின் கதைகளைக் கேட்டபோது அவர்கள் எனக்கு ஆசையாய் கொடுத்த நினைவுப் பரிசுகளையும், வரைந்து கொடுத்த சித்திரங்களையும், அவர்களின் புகைப்படங்களையும் பார்த்து நெகிழ்ந்திருப்பேன். குவாதமலாவில் நான் சந்தித்த ஒரு சிறுமி எனக்காக சன்னமான கம்பியில் மரச்சக்கைகளைக் கொண்டு செய்து கொடுத்த ஒரு ஜோடிச் சின்ன காதணிகள் - அரிசோனாவில் குழந்தை வழி ஆபாசப் படைப்புகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட சிறுவன் டானி எனக்கு வரைந்து கொடுத்த ஓவியம்… இப்படி நிறைய…
Book Details | |
Book Title | பெண் எனும் பொருள்(விற்பனைக்கு: பெண்கள்,குழந்தைகள்) (Pen enum porul) |
Translator | விஜயசாய் (Vijayasaai) |
ISBN | 9788189867942 |
Publisher | விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam) |
Pages | 446 |
Year | 2014 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Women | பெண்கள், Feminism | பெண்ணியம் |