-5 %
பெண் விடுதலை இன்று
க.வி.இலக்கியா (ஆசிரியர்)
₹57
₹60
- Edition: 1
- Year: 2016
- Page: 60
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: விடியல் பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பெண் விடுதலை இன்று
...பெண்களை வீட்டினுள் இருந்து அழைத்து வரவேண்டிய தேவை ஏற்பட்டு, அவர்களையும் உற்பத்தியில் ஈடுபடச் செய்து, அவர்களுக்கான சந்தையையும் நுகர்வியத்தையும் வளர்த்தெடுத்த முதலாளிய பொருளாதார சமூகக் கட்டமைப்புச் சூழலில் இன்றைய பெண்கள் வெறும் பண்டங்களாக மாற்றப்பட்டுள்ளனர். இந்தப் பண்ட - அடிமை நிலையைத்தான் (Slavery from Commodification) பெண் விடுதலை என்று நம்ப வைக்கப்படுகிறோம் அல்லது பலரும் நம்பிக் கொண்டிருக்கின்றோம்.
Book Details | |
Book Title | பெண் விடுதலை இன்று (Pen Viduthalai Indru) |
Author | க.வி.இலக்கியா (Ka.Vi.Ilakkiyaa) |
Publisher | விடியல் பதிப்பகம் (Vidiyal Pathippagam) |
Pages | 60 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Essay | கட்டுரை, Women | பெண்கள், Feminism | பெண்ணியம் |