Menu
Your Cart

இந்தி ஒரு வரலாற்றுச் சுருக்கம்

இந்தி ஒரு வரலாற்றுச் சுருக்கம்
-5 %
இந்தி ஒரு வரலாற்றுச் சுருக்கம்
₹38
₹40
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
முற்காலத்தில் மொழி வளர்ச்சி என்பது பெரிதும் பிரக்ஞைபூர்வமான நிகழவில்லை. அதனாலேயே மொழி வளர்ச்சி பற்றிய திட்டங்களும் கொள்கைகளும் பழைய மொழி நூல்களில் காணக் கிடைப்பதில்லை. ஆனால், இன்றைய நவீன யுகத்தில் மொழிவளர்ச்சியும் – திணிப்பும் பிரக்ஞை பூர்வமான ஒரு நிகழ்வாக, அரசியல் வடிவம் எடுக்கிறது. இதற்கென பல்வேறு கொள்கைகளும் செய்முறைகளும் கருத்து திட்டங்களும் பின்பற்றப்படுகின்றன. அவ்வகையில் இந்தி மொழியின் உருவாக்கத்தையும் அதன் வரலாற்றையும் இந்தித் திணிப்பிற்கு எதிராக நிகழ்ந்த அரசியல் போராட்டங்களையும் வரலாற்றுத் தரப்புகளின் அடிப்படையில் சுருக்கமாக முன்வைக்கிறது இக்குறுநூல். -கார்த்திக் புகழேந்தி
Book Details
Book Title இந்தி ஒரு வரலாற்றுச் சுருக்கம் (hindi oru-varalatru-churukkam)
Author கார்த்திக் புகழேந்தி (Kaarththik Pukazhendhi)
Publisher யாவரும் பப்ளிஷர்ஸ் (Yaavarum Publishers)
Published On Aug 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category History | வரலாறு, Essay | கட்டுரை, Language - Linguistics | மொழி - மொழியியல், 2022 Release

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha