Menu
Your Cart

கைரதி 377: மாறிய பாலினரின் மாறாத வலிகள்

கைரதி 377: மாறிய பாலினரின் மாறாத வலிகள்
-5 %
கைரதி 377: மாறிய பாலினரின் மாறாத வலிகள்
மு.ஆனந்தன் (ஆசிரியர்)
₹114
₹120
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
திருநர்களின் வாழ்வியல் கூறுகள், உடலியல், உணர்வியல் வெளிப்பாடுகள், நிராகரிப்பின் வலிகள், பாலியல் வன்கொடுமைகள் ஆகியவற்றை பேசுகிற அதே நேரத்தில் இந்தக் கதைகள் அவர்களின் காதலையும் உரிமைகளுக்கான போராட்டங்களையும் கல்வியில் வேலை வாய்ப்புகளில் வாழ்நிலையில் சமூகநிலையில் அவர்கள் மேலெழுந்து வருவதையும் சரியாகப் பேசுகிறது. இத்தொகுப்பு திருநர் இலக்கியத்தின் புதிய முகம். புதிய தொடக்கம். புதிய பாய்ச்சல் எனலாம். அன்றாட வாழ்வில் மாற்றுப் பாலினர் சந்திக்கும் வெவ்வேறு சிக்கல்களை துல்லியமாகப் பேசும் இக்கதைகள் சில இடங்களில் நம்மைப் பிடித்து உலுக்குகின்றன. மாற்றுப்பாலினர் மீது கட்டவிழ்த்து விடப்படும் கொடுமைகளைச் சொல்கின்ற கதைகளாகவும், பொதுச்சமூகம் எந்தெந்த நிலைகளில் அவர்களைத் தம்முடன் இணைத்துக் கொள்வதற்கு தவறியிருக்கிறது என்பதைப் பேசும் கதைகளாகவும் பகுக்கலாம் – அழகிய பெரியவன்
Book Details
Book Title கைரதி 377: மாறிய பாலினரின் மாறாத வலிகள் (kairathi)
Author மு.ஆனந்தன் (Mu.Aanandhan)
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 120
Published On Jul 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category Essay | கட்டுரை, 2022 Release

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

யுகங்களின் புளிப்பு நாவுகள்படிமங்களின் சுழல்பாதைக்குள் வாசகனைக் கைப்பிடித்துக் கூட்டிச்செல்லும் கவிஞர் சிறிது தூரத்திற்குப் பின் கையை விடுவது தெரியாமல் விட்டு விடுகிறார். வரிகள் தோறும் முன்னேறி வாசிக்க முடிகிறது. அந்தப் படிமச் சுழலிலிருந்து வெளியேறலாம் அல்லது மீண்டும் மீண்டும் புதிய புதிய பாதைகளைக்..
₹67 ₹70