Menu
Your Cart

டி.எம்.ஹாஃப்மேன்

ஆச்சரியம் என்னும் கிரகம்தாஜிமா ஷிஞ்சி-வின் ஐந்து கதைகள் அடங்கிய இப்புத்தகம், நம் எல்லோருக்கும் சொல்ல சில செய்திகளைக் கொண்டுள்ளது. பொருளாதார வளம் மாத்திரமே மனித வாழ்க்கைக்கு முழுமை தந்துவிடாது. இதற்கும் மேலான பல லட்சியங்கள் உண்டு; அன்பு கலவாத பேராசை மனிதனின் ஆத்மாவைக் கொன்றுவிடும்; என்பன அச்செய்திகள்..
₹113 ₹125
Showing 1 to 1 of 1 (1 Pages)