நா.வானமாமலை (1917-1980): தமிழ்ச் சமூக வரலாற்று எழுதுகையின் முன்னோடி. இலக்கியம், வரலாறு, பண்பாடு, தத்துவம் முதலிய பல்துறை கூட்டாய்வுகளை நிகழ்த்தியவர். நெல்லை ஆய்வுக்குழு, ஆராய்ச்சி இதழ் ஆகியவற்றின் வழியே ஆய்வாளர் பலரை உருவாக்கியவர். தமிழ்ச் சூழலில் நாட்டார் வழக்காற்றியலை அறிவுப்புலமாக வளர்த்தெடுத்தவர..
₹299 ₹315