Menu
Your Cart

ஆனந்த்

தன்னில் ஆழத் தோய்ந்த மனத்தின் வெளிப்பாடுகள் கவிதைகளாகும்போது அந்தக் கவிதைகள் ஒற்றைப் பரிமாண வாழ்வுக்கு அதன் மற்ற பரிமாணங்களை, மற்ற தளங்களை உணர்த்துகின்றன. ஒரு தளத்தில் அமைந்துவிட்ட வாழ்வுக்கு மற்ற தளங்களின் அழைப்பாக 'அளவில்லாத மலர்' தொகுப்பிலுள்ள கவிதைகள் அமைந்துவிட்டன...
₹62 ₹65
மெய்மையின் அலகுகளைப் புலன்களால் உணர வற்புறுத்துபவை தேவதச்சனின் கவிதைகள்; புலன் அனுபவத்தை முடிவற்ற மெய்மையின் துளிகளாக ஆக்கிக்காட்ட முயல்பவை ஆனந்தின் கவிதைகள். இன்னொரு விதமாகச் சொன்னால், நனவிலியின் கனவுகளை உணர்வுநிலையின் வழியாகக் காட்ட முயல்பவர் ஒருவர். மற்றவர், உணர்வுநிலையின் ததும்பல்களை, நனவிலியி..
₹119 ₹125
இளவரசி கவிதைகள்ஆனந்தின் கவிதைகளில் இதற்கு முன் இல்லாத மரபார்ந்த சொல்லாட்சியும் கரை உடைத்தேகும் சந்தமும் கூடி மயக்குபவை ‘இளவரசி கவிதைகள்’. இவற்றுடன் பயணம் செய்யும் மனம் தன்னுள் இருக்கும் இளவரசியைத் தேடிக் காணும் அல்லது தேடும் வேட்கை மீதூரப் பயணத்தில் களிகொண்டு மேலும் மேலுமெனச் செல்லக்கூடும். புதிர்க்..
₹371 ₹390
இந்திய மனத்தின் ஆதார ஸ்ருதியை வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள், காவியங்களின் வாயிலாகப் பரிசீலிக்கும் ஆராய்ச்சி நூல்கள் வரிசையில் வைக்கப்படவேண்டிய நூல் மட்டுமல்ல ‘க’. இந்தப் பரிசீலனையைக் கலாபூர்வமாகச் செய்யும் அற்புதத்தை இந்த நூல் நிகழ்த்திக் காட்டியிருக்கிறது. பிரக்ஞையின் இயக்க சக்திகளான ஆசாபாசங்..
₹428 ₹450
கவிதையில் நெடும் பாரம்பரியம் கொண்ட நமக்குச் சமகாலக்கவிதைக் கோட்பாடு என்று எதுவும் இல்லை. அதனால்தான் கவிதை பற்றிய நூல்கள் அற்றவர்களாக உள்ளோம். இத்தனை நீண்ட கவிதை மரபு கொண்ட எந்த மொழியும் இத்தகைய கோட்பாட்ட வறட்சி கொண்டிருக்காது என்றே நினைக்கிறேன். இதைப் போக்குவதற்கு உரிய திறன் ஆனந்திடம் உள்ளது..
₹95 ₹100
ஆனந்த் கவிதைகள் எளிமையாகத் தோன்றுபவை. நெருங்கினால் பொருள் செறிவு காரணமாக பின்னல்களைக் கொண்டிருப்பவையாகத் தென்படுபவை. தெளிந்த நீருடன் ஓடும் நதி அருகில் சென்று பார்க்கும்போது உட்சுழிகளையும் ஆழங்களையும் கொண்டிருப்பது போல ஆனந்தின் கவிதை ஓர் அனுபவத்தின் அக ரகசியங்களைக் கொண்டிருக்கிறது. அதிகம் உணர்..
₹57 ₹60
ஆனந்தின் கட்டுரைகள் பிரக்ஞை வெளியில் மேற்கொள்ளப்படும் ஒரு ஆழமான பயணம். பிரக்ஞையின் நெளிவு சுளிவுகள் மிக்க பலப்பல தளங்களில் ஆனந்தின் பார்வை வெளிச்சம் வழிநடத்துகிறது. எல்லைகளற்ற பிரக்ஞை வெளியில் எண்ணில்லாத தளங்களைக் கொண்ட முடிவில்லாத காலவெளிக் காடுகளை அவர் நமக்குச் சுட்டிக் காண்பிக்கிறார்...
₹171 ₹180
நாற்பது, ஐம்பது ஆண்டுகள் வரக்கூடிய கால அளவில் கதாப்பாத்திரங்களே இல்லாமல் முழுக்கத் தன்மை ஒருமையில் எழுதப்பட்டுள்ள கதை ‘நான் காணாமல் போகும் கதை.’ இந்த நாவல் கன¬வுயம், நினைவையும், கற்பிதங்களையும் சொல்லிக்கொண்டே வந்து, கனவாலும், நினைவாலும், கற்பிதத்தாலும் ஆனது நமது ‘நான்’ என்பதை எளிய மொழியில் உணர்த..
₹71 ₹75
இச்சிறியதொரு நாவலில் வாசகனுக்கு மாபெரும் வாழ்க்கை சித்திரத்தை அளிக்கிறார் டயான். நுட்பமான நேர்த்தியான படைப்பு. சொற்கள் வாசக மனங்களில் ந்ழுப்பும் பிம்பங்கள் பற்றிய துல்லியமான அவதானம் நூலாசிரியரிடம் இருக்கிறது. நாவலின் ஒரு சொற்தொடர் நம் மனவோட்டத்தை வேறொரு தளத்திற்கு இட்டுச் சென்றுவிடும் நுட்பம் வியப்ப..
₹95 ₹100
Showing 1 to 10 of 10 (1 Pages)