மூர்த்தியார் - பிச்சிப் பூ இருவரின் வாழ்வை மையமாகக் கொண்ட கதையே 'பிச்சிப் பூ'. மண் மணம் மாறமல் எழுதியிருக்கும் பொன்னீலனின் நடை, கொடுத்திருக்கும் முக்கியத் தகவல்கள் என கதை, முழுக்க - முழுக்க பல சுவாரசியங்களை கொண்டிருக்கும்.
பெரிய நீலன், சின்ன நீலன் இருவரும் மூர்த்தியாரின் சகோதரர்கள். அவர்கள் வாழ்க்கை..
₹76 ₹80
புதிய தரிசனங்கள் என்ற இந்த நாவலுக்கு மத்திய அரசு 1994ஆம் ஆண்டு சாகித்ய அகாடெமி விருது வழங்கி சிறப்பித்தது. பதினான்கு ஆண்டுகள் கடும் முயற்சியில் உருவாக்கப்பட்ட இந்த நாவல் தமிழ் இலக்கிய வரலாற்றில ஒரு மைல்கல் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.
அவசர நிலைக்கால இந்திய அரசியல் "புதிய தரிசனங்கள்" நாவலில் ஒரு ந..
₹1,140 ₹1,200
மறுபக்கம்“மறுபக்கம்” நாவலை சமகால அரசியல் நாவலாக, வரலாற்று நாவலாக, மதவாத மற்றும் வகுப்புவாத வன்முறைக்கு எதிரான நாவலாக, சாதீய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான நாவலாக, நெய்தல் நில மக்களின் வாழ்க்கைப் பிரதிபலிக்கும் நாவலாக, பண்பாட்டுத் தளத்தில் பன்மைத்துவத்தை முன்வைக்கும் நாவலாக - எனப் பலவிதமாகவும் வாசிப்புக..
₹570 ₹600