-5 %
Out Of Stock
கலிவரின் பயணங்கள்
ஜோனதன் ஸ்விப்ட் (ஆசிரியர்)
₹247
₹260
- Year: 2013
- ISBN: 9788123425191
- Page: 301
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கலிவரின் பயணங்கள்
நூலின் நாயகனோடு சேர்ந்து நாம் நான்கு உலகங்களுக்குப் பயணிக்கிறோம். அசாத்தியமான அற்புத உலகங்கள் அவை. களித்துக் கொண்டாடியும் சிந்தனையில் தோய்ந்தும் உலவுவதற்கான இந்த சந்தர்ப்பம் மிகவும் முக்கியமானது. விமர்சித்து விமர்சித்து மனிதக் கீழ்மைகளை விலக்கியபடி தார்மீகப் பெருங்கரை நோக்கி நகரும் வலுமிகுந்த எதிர்நீச்சல் இந்த நூல். நினைவின் சட்டகங்களுக்குள் என்றும் நம் மனதில் வீற்றிருப்பது.
Book Details | |
Book Title | கலிவரின் பயணங்கள் (Kalivarin Payanangal) |
Author | ஜோனதன் ஸ்விப்ட் (Jonadhan Svipt) |
ISBN | 9788123425191 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 301 |
Year | 2013 |
Format | Paper Back |