- Year: 2008
- ISBN: 9788123412856
- Page: 416
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
ரஜனிபாமிதத் வாழ்க்கை வரலாறு
மார்க்ஸிய தத்துவ ஆசிரியரான ரஜனி பாமிதத் உலகெங்கும் நடைபெற்ற தேச விடுதலை இயக்கத்தை ஆதரித்தார். கட்டுரைகள் வாயிலாகத் தொழிலாளி வர்க்கத்தின் மனங்களில் நம்பிக்கையையும் உத்வேகத்தையும் வளர்த்து வந்தார். பாசிஸம் மற்றும் போரின் அபாயங்கள் குறித்து எச்சரிக்கை செய்தார். இனவெறியை எதிர்த்தார். சமத்துவத்தை ஆதரித்தார். இந்தியா சுதந்திரம் அடையவேண்டும் என்று மனப்பூர்வமாக விரும்பினார். இந்தியாவில் என்ன நடந்தாலும் அதை முறையான பார்வையில் எடுத்துக்காட்டுவதற்குப் பாமிதத் தவறியதில்லை. பாசிஸத்தின் கோரமுகத்தையும் அதன் கொள்ளை நோய்த் தன்மையையும் இந்திய தேச பக்தர்கள் உணரும் வண்ணம் செய்தார். எல்லா இடங்களிலும் சந்தேகிக்கப்படத்தக்க மறைந்திருந்த விரோதியை வேருடன் களைந்து ஒழிப்பதில் தங்கு தடையற்ற கடுமையைக் காட்டினார். வாசகர்களுக்குத் தனது எளிய மற்றும் தெளிவான பாணியில் மார்க்ஸியத்தில் நம்பிக்கை ஏற்படச் செய்தார். சுதந்திர இந்தியாவின் பல்வேறு எதிர்மறை அம்சங்களைக் கடுமையாக விமர்சனம் செய்வதற்கும் பாமிதத் தயங்கவில்லை. வரலாறு படைத்த ரஜனி பாமிதத்தின் வாழ்க்கைப் பாதை உழைக்கும் உலகத்தை ஒன்றிணைக்கும். புதியதோர் உலகம் படைக்க புது ஒளி காட்டும்.
Book Details | |
Book Title | ரஜனி பாமிதத் வாழ்க்கை வரலாறு (Rajani Pamithath Vazhkai Varalaru) |
Author | பஞ்சனன் சாஹா (Panjanan Saahaa) |
ISBN | 9788123412856 |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 416 |
Year | 2008 |
Format | Paper Back |