-5 %
இயற்கையோடு இயைந்த அறிவியல்
கு.வெ.பாலசுப்பிரமணியன் (ஆசிரியர்)
₹171
₹180
- Edition: 1
- Year: 2023
- Page: 176
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
உலகப் புகழ் பெற்ற ‘அங்கோர்வட்’ ஆலயம் ஆலமரப் பின்னணி கொண்டது. ஒவ்வொரு சிவாலயத்திலும் தட்சிணாமூர்த்தி சந்நிதி உள்ளது” என்கிற ஆன்மிகத் தகவல்களும், “இராமாயணத்தில் பஞ்சவடியில் இராமனும், சீதையும் இலக்குவனும் தங்கியிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த இடத்தில் ஐந்து ஆலமரங்கள் இருந்தன. வட மொழியில் ‘வட’ என்றால் ஆலமரம் என்று பொருள். ஐந்து ஆலமரங்கள்
இருந்ததால் அவ்விடம் ‘பஞ்சவடி’ எனப் பெயர் பெற்றது” என்கிற இதிகாசச் செய்திகளும் எல்லாம் நூலாசிரியரின் பன்முக ஆற்றலையும், அறிவியல் தமிழுக்கே தேவையான ஒரு பரந்துபட்ட ‘செயற்கைக் கோள் பார்வை’யையும் புலப்படுத்துகின்றன.
Book Details | |
Book Title | இயற்கையோடு இயைந்த அறிவியல் (iyarkaiyodu-iyaintha-ariviyal) |
Author | கு.வெ.பாலசுப்பிரமணியன் (Ku.Ve.Paalasuppiramaniyan) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 176 |
Published On | Jan 2023 |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Children Books| சிறார் நூல்கள், Science | அறிவியல், Essay | கட்டுரை, 2023 New Arrivals |