இந்திய விடுதலைப் போராட்டத்தில் உறவு, உணவு, கனவு, ஏன் தன் வாழ்வையே நாட்டுக்காக அர்ப்பணித்த சுதந்திரத் தியாகிகள் - சுதந்திரச் சுடர்களாக மின்னிக் கொண்டிருக்கிறார்கள் இந்நூலில். இந்திய சுதந்திர வரலாறு ஒரு பொக்கிஷம். அந்தப் பொக்கிஷத்தைத் தோண்டித் தோண்டி விடுதலைப் போராட்டத்தின் வீர வரலாற்றைத் தொடக்க காலத்..
₹257 ₹270
சமூகச் செயற்பாட்டாளரும், மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவருமான த.ஸ்டாலின் குணசேகரன் பல்வேறு தொலைக்காட்சிகள், வானொலிகள், இதழ்கள் ஆகியவற்றுக்கு அளித்த நேர்காணல்கள், பங்குகொண்ட கலந்துரையாடல்கள் ஆகியவற்றின் தொகுப்பே இந்நூல். சிறப்பு நேர்காணல்களாக அரசியல், சமூகம், பொது ஆகிய தலைப்புகளில் மூன்று நேர்காணல்கள..
₹394 ₹415
ஆர்வத்தோடு, விடாப்பிடியாக தோழர் த.ஸ்டாலின் குண சேகரன் உழைத்தார். இதற்காக ஏறத்தாழ 'பாரத தரிசனமே செய்து விட்டார். உ.வே.சாமிநாத ஐயர் ஓலைச் சுவடிகளைத் தேடி அலைந்ததைக் குறிப்பிடுவது உண்டு. வரலாற்று ஆய்வாளர்களையும், சான்றுகளையும் Iதேடி என் தோழன் ஸ்டாலின் அலைந்தது பலனளித்தது.பலரும் பாராட்டினர், அதுவே மன நி..
₹114 ₹120
நண்பர் த. ஸ்டாலின் குணசேகரன் செறிவான செய்திகளை எந்தவிதமான கதைகளும் இல்லாமல் பருவமழை செய்வதுபோல உரையாகப் பொழிந்திருக்கிறார். மகத்தான மனிதர்களே அவருடைய பேசுபொருள். அவர்களுடைய தெரியாத பக்கமே அவருடைய வீச்சின் மையம். அவ்வகையில் இத்தொகுப்பில் உள்ள அத்தனை உரைகளும் படித்து மகிழத்தக்கவை. நினைவில் வைத்துப் போ..
₹219 ₹230
மெய்வருத்தக் கூலி தரும்நெறிப்படுத்தப்பட்ட மனநிலையில் தன் அனுபவங்களையும் எண்ணத் தெறிப்புகளையும் எளிய நடையில் வானொலியில் தாம் பேசிய கருத்துகளை சுவையானதாக்கித் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர்.தேசபக்தி, நன்றியறிதல், மனிதாபிமானம், தேசத் தலைவர்கள், தியாகிகள், சமூக மனநிலை, மக்களின் பொறுப்புணர்ச்சி, அக்கறை, ..
₹138 ₹145
உங்கள் கைகளில் தவழும் ஸ்டாலின் குணசேகரனின்
'வரலாற்றுப் பாதையில்...' என்ற தலைப்பில் வெளியான ஐம்பது கட்டுரைகளின் தொகுப்பு, நமது இளம்
சந்ததிக்காக எழுதப்பட்டது.இதைப் படித்து முடிக்கும்போது சும்மா வரவில்லை சுதந்திரம் என்பது புரியும். நாமும்... அவ்வாறு வாழ வேண்டும்...
₹76 ₹80
தோழர் ஸ்டாலின் குணசேகரன் இலக்கியத்திலும்,
எழுத்திலும் மிக ஆர்வம் கொண்ட சமுதாயப் பணியாளர்
ஆவார். இவரது பணி பன்முகத் தன்மையுடையது. அதில் ஒன்று எழுத்துப் பணி.இந்தக் கட்டுரைகள் வரலாற்றின் மீது தனிக் கவனம் செலுத்த நமது இளைஞர்களைத் தூண்டும். இக் காலத்தில் இது மிகவும் அவசியமான ஒரு சமுதாயப் பணியாகும்...
₹76 ₹80
சுவாமி விவேகானந்தர் என்ற ஆன்மீக இமயத்தின் தேசபக்தியை இளைய தலைமுறை உள்வாங்கிக் கொள்ளும் வண்ணம் தம் அற்புத எழுத்தாற்றலால், சிந்தனையால், செயல்திறத்தால் செதுக்கிய எழுத்துச் சிற்பி திரு. த. ஸ்டாலின் குணசேகரன் அவர்களின் எழுத்தாற்றலைப் பாராட்ட வார்த்தைகள் வசப்படவேயில்லை. ‘விடுதலைக்கு விதை தூவிய விவேகானந்தர..
₹133 ₹140