Menu
Your Cart

401 காதல் கவிதைகள் (குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்)

401 காதல் கவிதைகள் (குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்)
-5 %
401 காதல் கவிதைகள் (குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்)
சுஜாதா (ஆசிரியர்)
₹247
₹260
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
தொல்காப்பியத்தில் கைக்கிளை என்னும் நிறைவேறாக் காதலிலிருந்து பெருந்திணை என்னும் பொருந்தாத காதல்வரை மொத்தம் ஏழு வகைகள் சொல்லப்படுகின்றன. இவை ஏழினுள் நடுவே உள்ள ஐந்து வகைக் காதல் கவிதைகளைத்தான் நாம் அகத்துறைப் பாடல்களில் அதிகம் பார்க்கிறோம். இவை சார்ந்த உணர்ச்சிகள் அனைத்தும் குறுந்தொகைப் பாடல்களில் உள்ளன.ஒவ்வொரு பாடலையும் ஆஸ்பத்திரி சுத்தத்துடன் அணுகாமல் கண்ணீரும் வியர்வையும் பிரிவும் பரிவும் துரோகமும் நட்பும் காதலும் கொண்ட நவ கவிதைகளாகப் பார்க்க வைப்பதே இந்த நூலின் குறிக்கோள். இப்படிப் பார்க்கும்போது இன்று தமிழில் எழுதப்படும் அத்தனை காதல் கவிதைகளும் குறுந்தொகையிலிருந்து பிறந்தவை என்பது புரியும்.
Book Details
Book Title 401 காதல் கவிதைகள் (குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்) (401 kadhal kavithaikal)
Author சுஜாதா (Sujatha)
Publisher உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu)
Year 2020
Edition 1
Format Paper Back
Category Exegesis | விளக்கவுரை, Essay | கட்டுரை, Poetry | கவிதை, Literature | இலக்கியம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha