-3 %
தோபா தேக் சிங்
₹29
₹30
- Edition: 1
- Year: 2023
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
திடீரென ஒரு நாள் நம்முடைய ஊர் எங்கே இருக்கிறது என்று தெரியாமல் போனால் என்ன ஆகும்? நிலமும் எல்லைகளும் எப்படி மனிதர்களைக் கூறுபோட்டது என்பதற்கான உணர்ச்சிப் பதிவு. மண்டோவின் சிறுகதைகள் உலக இலக்கியத்தில் வைத்துப் போற்றப்பட வேண்டியவை. எல்லாரும் சகோதரத்துவத்துடன், சமத்துவத்துடன் வாழ்வதற்கு மண்டோவை வாசிக்க வேண்டும்.
Book Details | |
Book Title | தோபா தேக் சிங் (Thopa thek singh) |
Author | சாதத் ஹசன் மண்ட்டோ (Saadhadh Hasan Mantto) |
Translator | உதயசங்கர் (Udhayasankar) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Year | 2023 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Translation | மொழிபெயர்ப்பு, Children Books| சிறார் நூல்கள், 2023 Releases |