-5 %
Out Of Stock
கோழை சிங்கமும் பசித்த புலியும்
எல்.பிராங்க்போம் (ஆசிரியர்)
₹57
₹60
- Year: 2009
- ISBN: 9788184932706
- Page: 80
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
ஆங்கில எழுத்தாளர்களில் மிகவும் முக்கியமானவர் ஃப்ராங்க் பாம். ஓஸ் என்ற மாய உலகத்தை மையமாக வைத்து விதவிதமான கதைகள், நாவல்களை எழுதியிருக்கிறார். ஓஸ் உலகத்தில் விலங்குகள், தாவரங்கள், பொருள்கள் எல்லாமே பேசக் கூடியவை. கோழை சிங்கமும் பசித்த புலியும் (The Cowardly Lion and the Hunger Tiger), டோரதியை அடிமையாக்கிய க்ரிக்லிங்க் (Little Dorothy and Toto), நோம் ராஜாவின் கோபம் (Tiktok and the Nome King), மூன்று பேய்கள் (Ozma and theLittle Wizard), பூசணித் தலையர் ஜாக் (Jack Pumkinhead and the Sawhorse) என்ற ஐந்து கதைகளும் ஓஸ் உலகத்துக்கே உங்களை அழைத்துச் சென்றுவிடக்கூடியவை
Book Details | |
Book Title | கோழை சிங்கமும் பசித்த புலியும் (Kozahai Singamum Pasitha Puliyum) |
Author | எல்.பிராங்க்போம் (El.Piraangkpom) |
ISBN | 9788184932706 |
Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
Pages | 80 |
Year | 2009 |
Category | Short Stories | சிறுகதைகள் |