-3 %
Out Of Stock
எலி எப்படிப் புலியாச்சு
₹29
₹30
- Language: தமிழ்
- Publisher: பாரதி புத்தகாலயம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
துறவி தனக்குச் செய்த எல்லா நல்ல செயல்களையும் மறந்த அந்தப் புலி, "நான் ஒரு காலத்தில் எலியாக இருந்தேன் என்று யாரும் என்னிடம் சொல்லக்கூடாது. அப்படிச் சொல்பவர்களை நான் கடித்துக் கொன்று விடுவேன்" என்றது. அப்போது அந்தத் துறவி ஒரு மந்திரம் செய்தார். அவருடைய மந்திரம் பலித்தது. திமிர்பிடித்து அலைந்த புலியின் தலைக்கனம் அடங்கியதா?வாசித்துப் பாருங்கள்.
Book Details | |
Book Title | எலி எப்படிப் புலியாச்சு (Elli Epdi Puliyachu) |
Author | மர்சியா ப்ரௌன் (Marsiyaa Prown) |
Translator | கொ.மா.கோ.இளங்கோ (Ko.Maa.Ko.Ilango) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Pages | 0 |
Category | சிறுவர் கதை |