Menu
Your Cart

உயிர் தரும் மரம்

உயிர் தரும் மரம்
-3 %
உயிர் தரும் மரம்
₹29
₹30
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
நன்மை சுற்றியுள்ள ஒவ்வொரு மரமும் ஒரு வரம். உயிர்வாழத் தேவையான காற்றை உற்பத்தி செய்து தரும் மரங்களை நாம் உயிர்வாழ விடுகிறோமா? இல்லவே இல்லை. இயற்கையை கொடூரமாக அழித்து கொண்டிருக்கிறோம். இந்த கதையில் வரும் ஒரு பெரிய ஆப்பிள் மரம் இளம்வயதுச் சிறுவனுக்காக பழங்கள், கிளைகள், தாய்மரத் தண்டு என தன்னையே தருகிறது. பலவருடங்கள் கழித்து அவன் கிழவனாகிறான். மரத்தைப் பார்க்க வருகிறான். அப்போதும்கூட நண்பனுக்குப் பரிசளிக்க தன்னிடம் எதுவுமில்லையென கண்ணீர் வடித்து அழுகிறது மரம். மரங்களை காக்க நம் மனதை பக்குவபடுத்தும் கதை.
Book Details
Book Title உயிர் தரும் மரம் (Uyir Tharum Maram)
Author ஷெல் சில்வர்ஸ்டீன் (Shel Silvarsteen)
Translator கொ.மா.கோ.இளங்கோ (Ko.Maa.Ko.Ilango)
ISBN 9789385377648
Publisher பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam)
Pages 29
Year 2015

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

மந்திரக் கைக்குட்டைமந்திரக் கைக்குட்டை’ எனும் சிறுவர் கதைத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் குழந்தைகளுக்கு கொண்டாட்ட உணர்வையும் கற்பனை வளத்தையும் தரக்கூடியவை. சில கதைகள் சுற்றுச் சூழல் பாதுகாப்பைப் பேசுகின்றன. சிறுவர்கள் படிக்க, சிறுவர்களுக்குப் பரிசளிக்க, ஒரு சிறந்தநூல் மந்திரக் கைக்குட்டை.- தேவிக..
₹67 ₹70
நிலவில் கொட்டிக்கிடக்கும் பவளங்களைக் கொத்தும் கோழிக் குஞ்சு, பியந்து போன பலூனைத் தைக்கச் சொல்லி அழும் பாலகன், பாலகனைக் கவர பலூனோடு போட்டிபோடும் பஞ்சுமிட்டாய், நிலவுக்கு கார் விடும் லாலினி (பைபாஸ் கிடையாது இமயம், மாஸ்கோ, பெய்ஜிங் வழி!) இடையில் ‘டோங்குரி கொர கொர டோங்குரி கோ டோங்குரி கொர கொர டோங்குரி க..
₹48 ₹50
'ஜிமாவின் கைபேசி’ - ஓர் அழகிய அறிவியல் புனைவு.குழந்தைகள் மீது ஆழ்ந்த அன்புகொண்ட மனதிலிருந்து வந்திருப்பது. நன்மையின் சரடில் அன்பையும் அறிவியலையும் தொடுத்து அவர்களுக்கு சூட்டி மகிழ்கிறது...
₹57 ₹60