பி.டி.ஈஸ்ட்மேன், 1909 ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தவர். சிறுவர் கதை எழுத்தாளர், ஓவியர், திரைக்கதை ஆசிரியர், கார்டூனிஸ்ட், அனிமேசன் கலைஞர் என்ற பல துறைகளில் பணியாற்றியவர். 25க்கும் மேலான சிறுவர் புத்தகங்களை எழுதியவர். குழந்தைகள் திரைப்படங்களை இயக்கியவர். ‘நீங்க என்னோட அம்மாவா?’ என்ற இந்த ஆரம்பநிலைக் ..
₹29 ₹30
‘பஷிராவின் புறாக்கள்’ என்கிற கதை அமைதி, வன்முறையற்ற காலம், அழகான நாட்டின் வளம், சகோதரத்துவம், சமஉரிமை ஆகியனவற்றின் குறியீடு என்று சொல்லவேண்டும். சமகால அரசியலில் பாதிக்கப்படும் சிறுபான்மையினரின் மன உலகை, அமைதியான ஆர்ப்பாட்டமில்லாத மொழியில் அதே நேரம் எளிமையும் கவித்துவமும் கூடிய வகையில் எழுதியிருக்கும..
₹29 ₹30
பிரியமுடன் பிக்காஸோ...பிக்காஸோ,பிரான் ஸின் வல்லோரிஸ் நகரில் வசித்த காலத்தில் ஓர் அழகான சிறுமியைச் சந்தித்தார்.அவள் பெயர் சில்வெட்.அந்தச் சிறுமியின் பணிவும் ஓவியத் திறமையும் அவரை மிகவும் கவர்ந்தன.அவளது முகத்தைக் கோட்டோவியங்களாகவும் கியூபிச ஓவியங்களாகவும் வரைந்து தனது அன்பை வெளிக்காட்டினார்.பிக்காஸோ அ..
₹62 ₹65
உலகெங்கும் கோடிக்கணக்கான குழந்தைகள் வாசித்து, கொண்டாடிக் களித்த கதைகள் இவை. இவற்றில் சில, சிறந்த குழந்தைகள் கதைக்கான பன்னாட்டு விருதுகளை வாங்கிக் குவித்தவை. பல்லாயிரம் பதிப்புகளைக் கண்டு உலகப் புகழ்பெற்ற சிறுவர் கதை வரிசையில் இடம்பெற்றவை. குழந்தை மனங்களைக் கவரும் புதுமையும் வேடிக்கையும் நிரம்பப் பெற..
₹114 ₹120
அந்த மேய்ச்சல் நிலத்தில் வளர்கின்ற எல்லாக் காளைகளையும் போலில்லை பெர்டினன். நெட்டி மர நிழலில் அமர்து பூக்களின் நறுமணத்தை நுகர விரும்புகின்ற வித்தியாச பிறவி. ஆனால் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் பெர்டினனை ஸ்பெயின் தலைநகர மெட்ரிடில் நடைபெறும் காளைச் சண்டையில் கொண்டுபோய் நிறுத்துகிறது. என்ன செய்திருக்கும் ப..
₹29 ₹30
ஜாக் என்கிற சிறுவன் ஒரு மந்தரவதித் தாத்தவிடமிருந்து இரண்டு தங்கவிதைகளைப் பரிசாகப் பெற்றான். அவர் சொல்லித்தந்த மந்திரத்தை பின்பற்றி நடந்துகொண்டான். ஒருநாள் அவன் வழக்கத்திலிருந்து மாறுபட்டுச் சிந்திக்கிறான். அது அவனது வாழ்வையே மாற்றி அமைகிறது. மந்திரம் பலிகிறது. ஒரு சிறுமுடிவு வியக்கத்தக்க பயணத்தை தரு..
₹29 ₹30
மந்திரக் கைக்குட்டைமந்திரக் கைக்குட்டை’ எனும் சிறுவர் கதைத் தொகுப்பில் உள்ள கதைகள் அனைத்தும் குழந்தைகளுக்கு கொண்டாட்ட உணர்வையும் கற்பனை வளத்தையும் தரக்கூடியவை. சில கதைகள் சுற்றுச் சூழல் பாதுகாப்பைப் பேசுகின்றன. சிறுவர்கள் படிக்க, சிறுவர்களுக்குப் பரிசளிக்க, ஒரு சிறந்தநூல் மந்திரக் கைக்குட்டை.- தேவிக..
₹67 ₹70
நீலப்புலியும், மரகத அழகியும் வாழும் அதிசய மலைகளைக் கண்டு ரசிக்க வாருங்கள்! பச்சை நிறத்தில் உச்சிமலையில் ஒளிரும் ரத்தினக்கற்களைத் தொட்டெடுக்கலாம். மலையகத்தில் பதுங்கியுள்ள பூதத்தின் வாய்புகுந்து விளையாடித் திரும்பலாம். அடர்வனத்தில் உங்களை வரவேற்க உயிர்த்தோழி நீலி காத்திருப்பாள்.
கொ.மா.கோ இளங்கோ – ஐம..
₹71 ₹75
உலகிலுள்ள அனைத்துப் பேரன் பேத்திகளுக்காக இக்கதையை எழுதியுள்ளேன். ஹிரோசிமாவில் நடந்த அணுகுண்டு வீச்சுத் தாக்குதலின் வலியை, மாபெரும் துயரக் காட்சிகளை, குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துவது அவ்வளவு எளிதல்ல. ‘மாயி--சான்’ கதையை படித்து முடிக்கிற சிறுவர்கள், நாளை ஒரு வேளை, இம்மாதிரியான பேரழிவுகள் நடக்க விடாம..
₹43 ₹45
அந்த நாட்டு மகாராஜா மகாராணியின் பிறந்தநாளை முன்னிட்டு,அவர்களுக்கு ஒரு விசேசமான பரிசுதர ஆசைப்பட்டார்.மகாராணி படுத்துறங்கத் தேவையான கட்டில் அரண்மனையில் இல்லை.எனவே அவர் ஓர் அழகான கட்டில் செய்ய தலைமை அமைச்சரிடம் உத்தரவு பிறப்பித்தார்.கட்டில் அளவு எவ்வளவு என்பது யாருக்கும் தெரியவில்லை.ஏனென்றால் உலகில் அத..
₹29 ₹30