-5 %
தத்துவம் என்றால் என்ன?
இரா.சிசுபாலன் (ஆசிரியர்)
₹19
₹20
- Edition: 1
- Year: 2022
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: பாரதி புத்தகாலயம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
இவ்வுலக நடப்புகளைப் புரிந்து கொள்ள மனிதன் வெகுகாலம் முயன்று வந்திருக்கிறான். உலகம் எவ்வாறு தோன்றியது? உலகை இயக்கும் சக்திகள் யாவை? சமூக வாழ்நிலைக்கும், உணர்சுக்கும் இடையிலான தொடர்பு யாது? என்பன போன்ற கேள்விகளுக்கு விடை காண முற்பட்டதன் விளைவாகவே தத்துவம் உருப்பெற்றது.
இயற்கை, மனித சிந்தனை, சமூகம் இவை மூன்றுக்கும் இடையிலான பொதுத்தன்மைகளையும், வளர்ச்சி விதிகளையும் பற்றிய ஆய்வே தத்துவம் ஆகும். சுருக்கமாக, தத்துவம் எனில் உலகப் பார்வை எனலாம்.
Book Details | |
Book Title | தத்துவம் என்றால் என்ன? (thathuvam-endral-enna) |
Author | இரா.சிசுபாலன் (Iraa.Sisupaalan) |
Publisher | பாரதி புத்தகாலயம் (Bharathi Puthakalayam) |
Published On | Dec 2021 |
Year | 2022 |
Edition | 1 |
Format | Paper Back |
Category | Philosophy | தத்துவம் - மெய்யியல், Essay | கட்டுரை, 2022 New Arrivals | 2022 புதிய வெளியீடுகள் |