Menu
Your Cart

நீலகேசி

நீலகேசி
-5 %
நீலகேசி
₹124
₹130
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
கற்றறிதல் என்பது ஒன்றை முழுதும் அறிவதால் சாத்தியமா? ஒன்றை முழுதும் அறிதல் சாத்தியமா? எங்களைப் போன்ற பூர்வ வாசிகள் மரத்தையோ மண்ணையோ கல்லையோ ஒருபோதும் கற்றறிவதில்லை. அதன் பெயர்கள், அதன் குடும்பம், அதன் வகை, அதன் உயரம், தடிமன், பயன்கள் எனப் பிரித்தறிவதில்லை. மரத்தை அறிவதென்பது எங்களைப் பொறுத்தவரை மொத்தமாக அதை உணர்வது. அதோடு பேசுவது, அதைத் தொட்டுணர்வது, அதைப் புரிந்துகொள்வது. நான் என் கல்வியையும் இப்படித்தான் புரிந்துகொண்டேன். என் அப்பன் எங்கள் வீட்டு முற்றத்திலிருந்த மரத்தோடு வைத்திருந்த உறவை நான் என் பாடங்களோடு வைத்துக்கொண்டேன். கொடும்காற்றில் அந்த மரம் முறிந்து விழுந்த ஏழாம் நாள் என் அப்பன் மரித்ததை யாருக்கும் என்னால் விளங்க வைக்க முடியாது.
Book Details
Book Title நீலகேசி (Neelakesi)
Author சிவசங்கர்.எஸ்.ஜே (Sivasangar.Es.Je)
Publisher நீலம் பதிப்பகம் (Neelam Pathippagam)
Pages 98
Year 2023
Edition 1
Format Paper Back
Category Short Stories | சிறுகதைகள், 2024 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

சர்ப்பம் அவளை வஞ்சிக்கவில்லைஏவாளின் கதையை மறு எழுத்தாக்கம் செய்யும் சிவசங்கருக்கு பைபிள் கதையிலிருந்து கில்தாஸ்டியா வரையிலும் நிறையக் கேள்விகள் எழுகின்றன; விமர்சனங்கள் உண்டாகின்றன; அதிருப்தியும் ஆவேசமும் ஏற்படுகின்றன. கேள்விகளும் விமர்சனங்களும் பல்வேறான வடிவங்களிலும் சாத்தியப்பாடுகளிலும் புனைவாகின்ற..
₹95 ₹100
பூர்வகுடி எனும் சொல் பயிலப்படுவது பெருமை வரலாற்றைப் பறைசாற்றவோ, உரிமைக்கோரலை உறுதிப்படுத்தவோ அல்ல, உண்மை வரலாற்றை உரக்கச் சொல்ல!..
₹57 ₹60