Menu
Your Cart

வலம்புரிஜான்

அன்னையாம் வேளாங் கண்ணி அற்புத மாதா செய்த மன்னிய லீலை தன்னை மாபெருங் கவிதை நூலாய்ப் பின்னிய கைகள் என்றன் பிழையிலா நண்பன் கைகள் தன்னிக ரில்லா ரான ஜான் செய்த நூலே இஃது! -'கவியரசு' கண்ணதாசன்..
₹48 ₹50
பத்து முறை கீழே விழுந்தவனைப் பார்த்து பூமி சொன்னது... "நீ ஒன்பது முறை எழுந்தவனல்லவா" என்று! கேள்விகள் மிகுந்த நாடுதான் கிளர்ந்து முன்னேறுகிறது. ஏன் என்ற கேள்வியை எதற்கும் கேளுங்கள். எவரிடமும் துணிவுடன் விளக்கம் கேளுங்கள். உலகத்தை நகர்த்துவது கேள்விகளே! உலகத்தை நடத்துவது கேள்விகளே! சூரியனின் கதிர..
₹105 ₹110
"புகழ்மிக்கவர்களின் காதலும் காமமும்'' என்கிற இந்தத் தொடர் காமத்தைக் கௌரவப்படுத்தப் போகிறது; காதலுக்குப் புதிய இறக்கைகளைப் பூக்க வைக்கப் போகிறது. என்ன இப்படி எழுதுகிறார் என்று எவரும் எண்ணுவதற்கு அவசியமே இல்லை. காகிதத்தைப் பார்த்தால் கழுதைக்குச் சாப்பிடத் தோன்றுகிறது; கவிஞனுக்கு எழுதத் தோன்றுகிறது. பொ..
₹171 ₹180
"புகழ்மிக்கவர்களின் காதலும் காமமும்'' என்கிற இந்தத் தொடர் காமத்தைக் கௌரவப்படுத்தப் போகிறது; காதலுக்குப் புதிய இறக்கைகளைப் பூக்க வைக்கப் போகிறது. என்ன இப்படி எழுதுகிறார் என்று எவரும் எண்ணுவதற்கு அவசியமே இல்லை. காகிதத்தைப் பார்த்தால் கழுதைக்குச் சாப்பிடத் தோன்றுகிறது; கவிஞனுக்கு எழுதத் தோன்றுகிறது. பொ..
₹181 ₹190
இந்த அரிய நூல் வாயிலாக, வார்த்தைச் சித்தர் வலம்புரியார் 'திருக்குறளைத் திறப்போம் வாருங்கள்!" என்கிறார். ஆனால், வாசகன் இந்த நூலைத் திறந்தபின் மூடவே விரும்பாத அளவுக்கு மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறார். திருக்குறள் மேலெழுந்தவாரியாகவோ, மேம்போக்காகவோ வாசித்துவிட்டு மூடி வைக்கவேண்டிய நூல் கிடையாத..
₹95 ₹100
காந்தி என்கிற அலையில்லாச் சமுத்திரத்தின் ஆழமடியில் ஆதிநாளில் கருக்கொண்ட அழகு முத்து 'ஜெயப்பிரகாசர்' வித்தை விவரிக்க இயலாமல், விளைவை விளக்க முயலுகிறேன் அதுவே இந்நூல். -வலம்புரி ஜான்..
₹95 ₹100
வணக்கம்வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘வணக்கம்’ தொடரினால் பல வழக்குகளை சந்திக்க வேண்டியிருந்தது. வலம்புரிஜானின் உறவினர்களைக் கொண்டே அவர் மீது வழக்குப் போடும் செயல்களை மேற்கொண்டது ஜெயலலிதா அரசு, பிள்ளைகளிடமே புகார் வாங்கி இன்னொரு வழக்கு போட்டது. வலம்புரியாரின் பையன் கடத்தப்பட்டார். நாங்குநேரி வழ..
₹285 ₹300
அந்த புதிய பூமிக்கு நான் ஒரு புல்லரிப்போடு புறப்பட்டேன். அந்த நாட்டை பார்க்க வேண்டும் என்று எனக்கிருந்த ஆர்வத்தில் விமானங்கள் சக்கர வண்டிகளைப் போல மெல்ல ஊர்ந்து போவதாக உணர்ந்தேன். நான் அந்த நாட்டின் சில பகுதிகளைப் பார்த்துவிட்டு இங்கே வந்த பல நாட்களுக்குப் பிறகும் அந்த இனிய நினைவே எனது இதயத்தில் ஆரோ..
₹95 ₹100
Showing 1 to 10 of 10 (1 Pages)