-5 %
சினிமா சீக்ரெட் (HB - Part 1)
கலைஞானம் (ஆசிரியர்)
₹523
₹550
- Edition: 02
- Year: 2021
- ISBN: 9789381828977
- Page: 446
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இளைஞர்களே! நாளைய திரைப்பட படைப்பாளிகளே! தமிழ் சினிமாவின் நதிமூலம், ரிஷிமூலம் நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும். எண்ணற்ற திரைப்படங்களும், கலைத்துறை சார்ந்த புத்தகங்களும் வாசிக்க வேண்டும். ஆனால் காவியமான சில திரைப்படத்தின் பிரதிகள் உங்கள் பார்வைக்கும் படாமல்போகும், புத்தகங்களின் சில பக்கங்கள் கிழிக்கப்பட்டிருக்கும் அல்லது உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கும். ஆனால் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவின் வரலாற்றை நீங்கள் அறியப்பட வேண்டுமென்றால் எங்களுக்குத் தெரிந்த களஞ்சியம் அண்ணன் கலைஞானம்.
Book Details | |
Book Title | சினிமா சீக்ரெட் (HB - Part 1) (CINEMA SECRET (HB - Part 1)) |
Author | கலைஞானம் (Kalaignaanam) |
Publisher | நக்கீரன் பதிப்பகம் (Nakkeeran Pathipagam) |
Pages | 446 |
Year | 2021 |
Edition | 02 |
Format | Hard Bound |
Category | Cinema | சினிமா, Essay | கட்டுரை |