-5 %
சினிமா சீக்ரெட் (HB - Part 2)
கலைஞானம் (ஆசிரியர்)
₹404
₹425
- Edition: 02
- Year: 2021
- ISBN: 9789385125102
- Page: 570
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
“எம்.கே.தியாகராஜ பாகவதர் காலத்திருந்து டி.ஆர். மகாலிங்கம் போன்ற இசையரசர்கள் வரையிலான ஒரு காலகட்டம், சினிமா சாம்ராஜ்ஜியத்தை கட்டி ஆட்சி செய்த எம்.ஜி.ஆர்-சிவாஜி காலகட்டம், அவர்களுக்கடுத்து சினிமாவில் நிலைத்த இடத்தைப் பெற்ற ரஜினி-கமல் யுகம் அதன்பின் இப்போதுள்ள கலைஞர்களின் காலம் என கலைஞானத்தின் திரைப் பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ஒவ்வொரு ஜாம்பவானுடனும் இணைந்து பணியாற்றி அவர்களின் அன்பைப் பெற்ற ஜாம்பவனாக கலைஞானம் இருப்பதும், அவர்களின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்ததும் அவர் வெளிப்படுத்தும் அனுபவ வார்த்தைகளின் வாயிலாகத் தெரியவருகிறது. அதிலும் குறிப்பாக, சாண்டோ சின்னப்ப தேவர் பற்றிய கலைஞானத்தின் விவரிப்பு, படிக்கின்ற எவரையும் மெய்சிலிர்க்க வைத்துவிடும். பகைபோல வெளியே தெரிந்த சினிமா கலைஞர்கள் உள்ளே நட்புறவோடு ஒட்டி உறவாடியதையும், வெளிப்பார்வைக்கு நட்புபோலத் தெரிந்த பலரும் உள்ளுக்குள் மோசமான பகையைக் கொண்டிருந்ததையும் இந்த சீக்ரெட் மூலம் அம்பலப்படுகிறது”
Book Details | |
Book Title | சினிமா சீக்ரெட் (HB - Part 2) (CINEMA SECRET (HB - Part 2)) |
Author | கலைஞானம் (Kalaignaanam) |
Publisher | நக்கீரன் பதிப்பகம் (Nakkeeran Pathipagam) |
Pages | 570 |
Year | 2021 |
Edition | 02 |
Format | Hard Bound |
Category | Cinema | சினிமா, Essay | கட்டுரை |