Menu
Your Cart

பகவான் ஓஷோவை சாகடித்த அமெரிக்கா

பகவான் ஓஷோவை சாகடித்த அமெரிக்கா
-5 %
பகவான் ஓஷோவை சாகடித்த அமெரிக்கா
தெய்வச்சிலை (ஆசிரியர், தொகுப்பாசிரியர்)
₹71
₹75
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
1986 ஜன, பிப்ர - ஓஷோ நேபாளில் உள்ள காட்மண்டுக்கு வருகிறார். பிப்ரவரியில் நேபாள் அரசாங்கம் அவரை பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் அவரது பணியாளர்களுக்கும் விசா வழங்க மறுக்கிறது. அவர் நேபாளை விட்டு கிளம்பி உலக பயணம் புறப்படுகிறார்.பிப்ர, மார்ச் - முதல் நாடாக அவர் முப்பது நாட்கள் சுற்றுலா விசாவில் கிரீஸில் தங்குகிறார். ஆனால் பதினெட்டு நாட்களுக்கு பின் மார்ச் 5ந் தேதி அவர் தங்கியிருந்த வீட்டிற்குள் கதவை உடைத்து உள்ளே வந்த போலீஸ் அவரை துப்பாக்கி முனையில் கைது செய்து அழைத்துச் சென்று அவரை நாட்டை விட்டு வெளியேற்றுகிறது. அரசாங்கம் மற்றும் சர்ச் ஆகியவையே போலீஸை இந்த செயல் செய்யத் தூண்டின என கிரீஸ் பத்திரிக்கைகள் குற்றம் சாட்டுகின்றன.இதைத் தொடர்ந்து அவர் பல நாடுகளுக்கு சுற்றுப்பயண அனுமதி கேட்கவோ, சுற்றுப்பயணமாக செல்லவோ முயற்சிக்கிறார். அனைத்து நாடுகளும் அவருக்கு அனுமதி மறுத்ததுடன் அவரை வெளியேறுமாறு கட்டாயப்படுத்துகின்றன. சில நாடுகள் இவரது விமானம் தரையிறங்கக்கூட அனுமதி தரவில்லை. 21 நாடுகள் அவரை நாட்டினுள் பிரவேசிக்க தடைபோட்டன அல்லது அவர் வந்திறங்கி விட்டால் நாடுகடத்தி உத்தரவிட்டன. 1986 ஜூலை 29ந் தேதி அவர் இந்தியா பம்பாய்க்கு திரும்ப வந்துசேர்கிறார். 1990 ஜனவரி 19 மாலை 5 மணிக்கு ஓஷோவின் உடலை விட்டு உயிர் பிரிந்தது.
Book Details
Book Title பகவான் ஓஷோவை சாகடித்த அமெரிக்கா (Facts behind the bhagavan's death)
Author தெய்வச்சிலை (Theyvachchilai)
Compiler தெய்வச்சிலை (Theyvachchilai)
Publisher நக்கீரன் பதிப்பகம் (Nakkeeran Pathipagam)
Pages 88
Published On Jan 2007
Year 2007
Edition 4
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வரலாறு கண்டவர்களின் வார்த்தை ஜாலங்கள் பாகம் அண்ணன்  தெய்வச்சிலை அவர்கள் எழுதியுள்ள ‘வரலாறு கண்டவர்களின் வார்த்தை ஜாலங்கள்’ என்ற இந்த நூலில் தமிழகத் தலைவர்கள் வரை அவர்களின் சொற்சுவை, பொருட்சுவை, நகைச்சுவை இவற்றுடன் கலந்து அவர்களின் வார்த்தை ஜாலங்களை வர்ண ஜாலங்களைத் தொகுத்து தந்திருக்கிறார்.-நக்கீரன் ..
₹166 ₹175
கலைஞரின் நகைச்சுவை நயம்கலைஞரின் சொல்லுக்கும் எழுத்துக்கும் பன்முகத் தன்மை உண்டு. போர்க்களத்தில் சுழன்று வீசும் உணர்ச்சி வீச்சு; காதல் களத்தில் கனிரசமாய்ச் சொட்டும் கவிதை மணம்; அரசியல் களத்தில் எதிரிகளின் தப்பு வாதங்களைத் தர்க்கத்தோடு தகர்த்தெறியும் சாதுர்யம் என்று அவரது எழுத்தும் பேச்சும் எண்ண எண்ண ..
₹404 ₹425
என்ன இல்லை இந்து மதத்தில்?இந்து மதம் எந்தவொரு மனிதராலும் தோற்றுவிக்கப்பட்டதில்லை! அது தானே தழைத்து மனிதகுல வாழ்க்கைக்குத் தர்மமாய் - வழிகாட்டியாய் அனாதி காலம் தொட்டு  மனிதனைப் பக்குவப்படுத்திக் கொண்டிருக்கிறது. தேங்கிய குட்டை பாசி படிந்து மாசாகிப் போகும். ஓடுகிற நதி சுத்தமாக இருக்கும். இந்துமதம் ஓடு..
₹190 ₹200
வரலாறு கண்டவர்களின் வார்த்தை ஜாலங்கள் பாகம் 1அண்ணன் தெய்வச்சிலை அவர்கள் எழுதியுள்ள ‘வரலாறு கண்டவர்களின் வார்த்தை ஜாலங்கள்’ என்ற இந்த நூலில் தமிழகத் தலைவர்கள் வரை அவர்களின் சொற்சுவை, பொருட்சுவை, நகைச்சுவை இவற்றுடன் கலந்து அவர்களின் வார்த்தை ஜாலங்களை வர்ண ஜாலங்களைத் தொகுத்து தந்திருக்கிறார்.-நக்கீரன்..
₹166 ₹175