-5 %
பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் (HB - Part 2)
கங்கை அமரன் (ஆசிரியர்)
₹285
₹300
- Edition: 02
- Year: 2021
- ISBN: 9789385125362
- Page: 368
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
*** கமல் ரொம்ப ஜாலியான ஆள்.
நானும் ஜாலியான ஆள்தான்.
சாங் கம்போஸிங் நடக்குறப்ப நாங்க ரொம்ப கூத்தடிப்போம். இந்த காலத்து பசங்க என்ன செய்றாங்களோ அததான் நாங்க அன்னைக்கு செஞ்சோம்.
பிரபலமா இருக்கற சினிமா பாட்டுகளை நாங்க கெட்ட வார்த்தையாலயே மாத்திப் பாடுவோம்!.
யாத்தீ...''காது கூசுற மாதிரி பாடுவாங்களே?''னு எங்களைப் பாத்தாலே இவிங்ககிட்ட சிக்கக் கூடாதுன்னு தெறிச்சு ஓடுவாங்க! வெவரமா சொன்னா ''பீப்'' சாங்தான்.
அண்ணே...அண்ணே!
சிப்பாய் அண்ணே!
நம்ம ஊரு நல்ல ஊரு...
இப்ப ரொம்ப கெட்டுப் போச்சுண்ணே....
''கோழிகூவுது'' படத்தில் காட்சிக்கேற்றபடி நான் எழுதிய பாட்டை திருச்செந்தூர் இடைத் தேர்தலில் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு எதிரான பிரச்சாரத்துக்காக தி.மு.க. தன் கட்சி''போஸ்டரில்'' அந்தப் பாடல் வரிகளை முழுவதும் போட்டு ''ஊரு ரொம்ப கெட்டுப் போச்சு...திமுகவுக்கு வாக்களிப்பீர்! என போஸ்டர் ஒட்டி பொதுமக்களிடம் வாக்கு கேட்க ஆரம்பித்தனர்.
எம்.ஜி.ஆரிடம் இருந்து திடீரென எனக்கு போன் வந்தது...
Book Details | |
Book Title | பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் (HB - Part 2) (Pannaipuram Express (HB - Part 2)) |
Author | கங்கை அமரன் (Kangai Amaran) |
Publisher | நக்கீரன் பதிப்பகம் (Nakkeeran Pathipagam) |
Pages | 368 |
Year | 2021 |
Edition | 02 |
Format | Hard Bound |
Category | Politics| அரசியல், Essay | கட்டுரை, Criticism | விமர்சனம் |