Menu
Your Cart

தி.குலசேகர்

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சூழ்நிலையில், அறியாமையில், கற்பிதத்தில் வார்த்தெடுக்கப்பட்ட மரபணுக்களின் நீட்சியாக உருவாகிறார்கள். அறியாமைகளை நீக்கி வைத்துவிட்டுப் பார்க்கத் தெரிகிற மனங்களுக்கு அத்தனை பேரும் ஒன்றுதான். அவர்கள் எதிரில் இருக்கிறவர்களின் அறியாமைகளை உணர்ந்தவர்களாகிறார்கள். அவர்கள் அறியாமை..
₹124 ₹130
சமூக முரண்களோடு படைப்புகள் முரண்படுகிற போதே சமூகம் வளர்ச்சிப் பாதையில் அடியெடுத்து வைக்கிறது. அதை முரண்பாடு என்று அழைப்பது எப்படி சரியாகும்? முரண்களை முரணென உணர்ந்து, களைந்து, புதிய சமுதாயத்தை வார்த்தெடுக்க, கலாப்பூர்வமாக தன்னை ஒப்புக்கொடுக்கிற முரண்களின் முரண்களான படைப்புகள் முரண்கள் அல்ல. மாறாக, அ..
₹171 ₹180
ஒரு தாயின் காதலை மகன் நெகிழ்வுடன் சொல்லும் கதை இது. அவளின் அப்பழுக்கற்ற காதல், அளவீடுகளுக்கு அப்பாற்பட்ட அன்பின் வெளிப்பாடு. இப்படைப்பு ‘தி ரோட்’ ஹோம் என்கிற சீனத் திரைக்கதையின் நாவல் வடிவம்...
₹0
இது மஜித் மஜிதி எழுதிய 'Children of Heaven' என்கிற ஈரானியத் திரைக்கதையை மூலமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நாவல். இதில் வியாபித்திருக்கும் குழந்தைகள் உலகம் அபாரமானது. அந்த உலகத்திற்குள் பிரவேசிக்கும் ஒவ்வொருவருக்கும் தங்களின் இழந்த குழந்தைப் பருவத்தை மீண்டும் ஒரு முறை வாழ்ந்து பார்த்துவிடக் கூடிய அதிசயம..
₹48 ₹50
தலைசிறந்த ஐரோப்பிய சிறுகதைகள்இயக்குநர்கள் கே.பாக்யராஜ்,ராஜன் சர்மா,ரேவதி,வஸந்த் ஆகியோரிடம் துணை இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார் தி.குலசேகர்.இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனிடம் இணை இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார்.திரைமொழியின் மீதுள்ள தீராத காதலினால் உயிர்த்திருக்க முடிந்திருப்பதையே தனக்கான தவமும..
₹190 ₹200
நமது இலக்குகள் நோக்கி நாம் உருவாக்குகிற பிரத்யேகமான பாதைகளும், அதன் மீதான பயணங்களுமே மகிழ்வின் சூட்சுமம் என்கிறார். மகிழ்ச்சி என்பது நாம் போய்ச் சேர்கிற இடத்தில் இல்லை. அது இலக்கு நோக்கிப் பயணிக்கிற பயணிப்பில் தான் நிரம்பித் ததும்பிக்கொண்டிருக்கிறது...
₹76 ₹80
புத்தம் என்றால் ஞானம். ஞானம் என்றால் கருணை மற்றும் நுண்ணுணர்வு...
₹57 ₹60
இன்றைய பதின் பருவத்தினரும் இளைஞர்களும் விரும்பிப் படிக்கிறவிதத்தில் எளிய, நவீன நடையில், முல்லாவின் சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து இந்தத் தொகுப்பில் கொண்டு வந்திருக்கிறார் குலசேகர். முல்லாவிற்குள் ஒருமுறை பயணியுங்கள். சிரிக்கவும் பிறகு சிந்திக்கவுமான, வித்தியாசமான உலகிற்குள் தானாகவே அழைத்துக்கொண்டு ..
₹190 ₹200
Showing 1 to 12 of 14 (2 Pages)