-5 %
தாத்தா காலத்து பீரோ
எஸ்.எம்.ஏ.ராம் (ஆசிரியர்)
₹114
₹120
- Edition: 1
- Year: 2016
- Page: 156
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: போதி வனம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக ஆர்டர்கள் அனுப்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதிக்குள் சீராகிவிடும். இதனால் ஏற்படும் சிரமத்திற்கு மன்னிக்கவும்.
தாத்தா காலத்து பீரோ
இந்தத் தொகுப்பில், நான் இதுவரை எழுதிய சிறுகதைகளிலிருந்து பதினெட்டு சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, அவற்றை அவை எழுதப்பட்ட கால வரிசைப்படிக் கொடுத்திருக்கிறேன். 1972- தொடங்கி இன்று வரையிலான ஒரு நாற்பது வருட நீண்டகாலப் பொழுதில் இருபத்து இரண்டு சிறுகதைகள், ஒரு நாவல், ஐந்து நாடகங்கள் எழுதியிருக்கிறேன். இவ்வளவு நீண்ட காலத்தில் இவ்வளவு குறைவாக எழுத நேர்ந்ததில் எனக்கு வருத்தமோ மனக்குறைகளோ எதுவும் இல்லை.
Book Details | |
Book Title | தாத்தா காலத்து பீரோ (Thathaa Kaalathu Beero) |
Author | எஸ்.எம்.ஏ.ராம் (Es.Em.E.Raam) |
Publisher | போதி வனம் (Pothi Vanam) |
Pages | 156 |
Year | 2016 |
Edition | 1 |
Format | Paper Back |