இதனை வரலாற்றுப் புத்தகம் என்பதைவிட, உயர்ந்த மனிதர், மானுட நேயர் ஒருவரின் எடுத்துகாட்டான வாழ்வின் விளக்கம் என்று கொள்ளலாம்.சாதாரண மக்களுக்காக வாழ்ந்த இராமனுஜர் போன்ற மகான்கள் வரலாற்றால் புறக்கணிக்கபட முடியாது என்பதை எடுத்துக்காட்டுகிறது இப்புத்தகம்...
₹166 ₹175
வரலாற்றுப் பிழைகள் ஏதும் இல்லாத வகையில் மிகக் கவனமாக எழுதப்பட்டுள்ள வரலாற்றுப் புனைவு இது. மகாத்மா காந்தியின் இறுதிச் சில மாத வாழ்வைச் சொல்லும் இந்நூல் இரு முக்கியமான நிகழ்வுகளைப் பேசுகிறது. ஒன்று அவர் விரும்பாத இந்திய பாக் பிரிவினையை ஒட்டி இங்கு நடந்த கொடும் கொலை வெறியாட்டம். நூல் விரிக்கும் இரண்டா..
₹437 ₹460
பொருநை நதிக் கரையினிலேதமிழகத்தின் பெரும்பான்மை நதிகளில் ஆற்றுநீரும் ஆற்றுமணலும் பெருமளவில் கொள்ளையடிக்கப்படுவதை மையமாக வைத்தெழுதப்பட்ட இப்புதினம் எதிர்காலத் தலைமுறையினருக்கு இயற்கை வளங்களைக் கொண்டு சேர்க்கவேண்டுமென்ற அக்கறையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது...
₹219 ₹230
திருமலைக்கு வாழ்க்கை என்பது மானுடர்க்கு கடவுள் வழங்கிய அற்புதமான வரம். அதை ஒளியாகவும், மிகுந்த நம்பிக்கையுடனும் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்று அவர் கண்டார். மகிழ்வான வாழ்வின் அடையாளமாக காந்திஜி திருமலைக்கு இருந்தார். காந்தியக் கொள்கைகளுக்குப் புதிய¬ விடியலைத் தந்தவர் திருமலை. உண்மையாலும், அன்பாலு..
₹219 ₹230
Showing 1 to 7 of 7 (1 Pages)