-0 %
சி.இராமலிங்கம் பாடலின் தொகுப்பு வரலாறு
முனைவர் இரா.வெங்கடேசன் (ஆசிரியர்)
Categories:
History | வரலாறு
₹10
₹10
- Edition: 1
- Year: 2017
- Page: 16
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
சி.இராமலிங்கம் பாடலின் தொகுப்பு வரலாறு
தமிழகத்தின் சமயச் சீர்திருத்தத்தில் தொடங்கி சமூகச் சீர்திருத்தவாதியாக மலர்ந்தவர் வள்ளலார் என்று அழைக்கப்படும் சி.இராமலிங்கம். இவர் உண்மையில் கருணை நிரம்பிய மனத்தினர். அதனால் மத, சாதி, நலன்களைத் தாண்டி யோசிக்கும் சிந்தனையாளராக மலர்ந்தார்.ஆனால் அச்சிந்தனையாளரை, அவரின் சீடர்களே ஏற்றுக் கொண்டாடவில்லை. மாறாக, அச்சிந்தனையாளரைத் தம் குழும நலன்கள் என்னும் சுருக்குக் கயிற்றால் இறுக்கினர். இச்சோக வரலாற்றை இச்சிறுநூலில் ஆதாரப் பூர்வமான சான்றுகள் வழி இரா.வெங்கடேசன் எடுத்துக் காட்டியுள்ளார்.
Book Details | |
Book Title | சி.இராமலிங்கம் பாடலின் தொகுப்பு வரலாறு (C.Ramalingam Padalin Thogupu Varalaaru) |
Author | முனைவர் இரா.வெங்கடேசன் (Munaivar Iraa.Vengatesan) |
Publisher | நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house) |
Pages | 16 |
Year | 2017 |
Edition | 1 |
Format | Paper Back |