Menu
Your Cart

பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி

பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி
-5 %
பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி
தனிநாயக அடிகள் (ஆசிரியர்), ந.மனோகரன் (தமிழில்)
₹71
₹75
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
பேராசிரியர் தனிநாயகம் அடிகள் "Tamil culture" இதழில் தமிழ்க்கல்வி குறித்து கட்டுரைகள் எழுதியுள்ளார். அவ்வாறு எழுதிய சில ஆங்கிலக் கட்டுரைகளின் தமிழாக்கம் இந்நூல். பண்டைத் தமிழ் இலக்கியங்கள் மூலம் அறியப்படும் தமிழ்க்கல்வி மரபு பண்டைய கல்வியாளர்கள் சமண பௌத்த மரபுவழி உருவான கல்வி ஆகியவை குறித்து பேராசிரியர் எழுதியுள்ள கட்டுரைகளின் தமிழாக்கத்தை திரு ந மோகரன் அவர்கள் எழுதியுள்ளார்.
Book Details
Book Title பண்டைத் தமிழ்ச் சமூகத்தில் கல்வி (pandai-thamizh-samugathail-kalvi-)
Author தனிநாயக அடிகள் (Thaninaayaka Atikal)
Translator ந.மனோகரன் (Na.Manokaran)
ISBN 9788194400813
Publisher பரிசல் வெளியீடு (Parisal Veliyedu)
Pages 96
Published On Dec 2019
Year 2019
Edition 1
Format Paper Back
Category தமிழர் வரலாறு, தமிழகம்

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha