-5 %
இந்துச் சட்ட அகராதி
எஸ்.ஆர்.வீரராகவன் (ஆசிரியர்)
Categories:
Dictionary & Encyclopedia | அகராதி & களஞ்சியம்
₹214
₹225
- Edition: 2
- Year: 2008
- Page: 316
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: வம்சி பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
இந்துச் சட்ட அகராதி
”இந்நூலினை கூர்ந்து படித்தாய்ந்ததில், நூலாசிரியர் பெருவாரியாகத் தேர்ந்தேடுத்திருக்கும் சொல் வரிசையும், அவைகளை விளக்கியுள்ள பாங்கும் நளினமும் அவைகளை உறுதிப்படுத்தும் வகையில் ஆதாரமாக கோடிட்டு காட்டப்பட்டிருக்கும் முன் மாதிரியான நீதிமன்ற தீர்ப்புகளும் இந்நூலின் தரத்தினை உயர்த்துவதாக இருப்பதுடன் படிப்போர் அனைவருக்கும் பல்வகையிலும் பயனுள்ளதாக விளங்குகிறது.
நூலினைப் படிக்கும் வாய்ப்பு அதனை உபயோக்கிக்கும் அவசியம் ஏற்படுவோருக்கு நூலிடையே பொதிந்து கிடக்கும் கருத்துச் செறிவும், தெளிவும், ஆசிரியரின் நீண்டகால அனுபவமும், வழக்கறிஞர் தொழிலில் நூலாசிரியர் பெற்றுள்ள முதிர்ச்சியும் தெளிவாகத் தெரியும்.”
நீதிபதி துரைசாமிராஜு
உச்சநீதிமன்ற நீதிபதி
Book Details | |
Book Title | இந்துச் சட்ட அகராதி (Hindu Chatta Agaraathi) |
Author | எஸ்.ஆர்.வீரராகவன் (Es.Aar.Veeraraakavan) |
Publisher | வம்சி பதிப்பகம் (Vamsi) |
Pages | 316 |
Year | 2008 |
Edition | 2 |
Format | Paper Back |