
-100 %
Out Of Stock
பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும்
ம.பொ.சிவஞானம் (ஆசிரியர்)
₹0
₹0
- Year: 2015
- ISBN: 9789384915391
- Page: 160
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
வெளிப்படையாகவோ, அந்தரங்கத்திலோ வன்முறைகளில் போர் புரிவது காட்டுமிராண்டிகள் கையாளும் முறையாகும். நமது நாடு தற்போதுள்ள நிலையில் அது சாத்தியமில்லை. எனவே, அந்த முறையை அடியோடு கைவிட்டுவிட வேண்டும். - மகாத்மா காந்தி மதுரையில் நிலத்தில் உழுகின்ற உழவரைப் பார்த்து ஆடைப் பஞ்சத்தைப் போக்கவும் தாமே வழிகாட்ட விரும்பி காந்தி அரை நிர்வாணப் பக்கிரியானார். இதை ராஜாஜி விரும்பவில்லை. அகிம்சையில் உங்களுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று சொல்லிக் கேலி செய்தார். - ம.பொ.சி
Book Details | |
Book Title | பயங்கரவாதமும் காந்தி சகாப்தமும் (Bayangaravathamum Ganghi Sagapthamum) |
Author | ம.பொ.சிவஞானம் (Ma.Po.Sivagnaanam) |
ISBN | 9789384915391 |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 160 |
Year | 2015 |