எளிமையே ஆகப்பெரும் சிரமத்தை தரும். ஆனால் அந்த சிரமம் உமா மோகனுக்கு இல்லை என்பதை இவரின் சில சிறந்த கவிதைகள் உணர்த்துகின்றன. அக உணர்ச்சிகளை எளிய ஆழமான கவிதைகளாக மாற்றுவதிலும் அவரின் ஆளுமை வெளிப்படுகிறது. சங்கக் கவிதை போல ஒரு ஒற்றைக் காட்சியைக் காட்டிவிட்டு சத்தமில்லாமல் சென்றுவிடுகிறார். பிறகு அதன்மூல..
₹171 ₹180
எளிமையான வெளிப்பாடுகொண்ட கவிதைகள் இலக்கியத் தரமானவையல்ல எனும் மேம்போக்கான விமர்சனக் கண்ணோட்டத்தை உடைப்பவை உமாவின் கவிதைகள். வர்க்கவேறுபாடு, உலகமயமாக்கலிற்கான விலைகொடுத்த விவசாயப், பட்டாளிச் சமூகத்தின் வலி, இவற்றை மிக அழுத்தமாக முன்வைப்பவை. சமகால நடப்புகளைக் கூர்ந்து அவதானித்துப் பதியவைப்பதை ஒரு படைப..
₹105 ₹110
புதிய நிலம், புதிய அறிவு, புதிய அனுபவம் என்று பரவவேன்டியப் பெண் அலையை முடக்கி வைத்துக் கொண்டிருக்கும் உலகு முழுமை அடைய முடியாது என்கிறார் உமா மோகன். இதை அவர் நேரிடையாகச் சொல்லவில்லை. சொல்லக் கூடாது ஏன் என்றால் இது கதை. கதைகளுக்கு என்று மாறுதலாகச் சொல்முறை இருக்கவே செய்கிறது. கதையில் வரும் பெண்களின் ..
₹95 ₹100
நூலின் பெரும் பகுதி காந்தியுகத்துப் பெண்களின் வாழ்க்கைக் கதைகளால் நிரம்பி ஒளிர்கிறது. தில்லையாடி வள்ளியம்மை, சொர்ணத்தம்மாள், ருக்மணி லட்சுபதி, கடலூர் அஞ்சலையம்மாள், அம்புஜத்தம்மாள், பர்வதவர்த்தினி அம்மையார் போன்ற பல தமிழகப் போராளிகள் மட்டுமின்றி குஜராத்தின் பத்மாவதி ஆஷர், உஷா மேத்தா , வங்க தேசத்தின்..
₹152 ₹160