Menu
Your Cart

நீங்கள் உங்களைப் போலில்லை

நீங்கள் உங்களைப் போலில்லை
-5 %
நீங்கள் உங்களைப் போலில்லை
உமா மோகன் (ஆசிரியர்)
₹105
₹110
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
எளிமையான வெளிப்பாடுகொண்ட கவிதைகள் இலக்கியத் தரமானவையல்ல எனும் மேம்போக்கான விமர்சனக் கண்ணோட்டத்தை உடைப்பவை உமாவின் கவிதைகள். வர்க்கவேறுபாடு, உலகமயமாக்கலிற்கான விலைகொடுத்த விவசாயப், பட்டாளிச் சமூகத்தின் வலி, இவற்றை மிக அழுத்தமாக முன்வைப்பவை. சமகால நடப்புகளைக் கூர்ந்து அவதானித்துப் பதியவைப்பதை ஒரு படைப்பாளியின் பொறுப்பாக, அதே சமயம் வலிந்து திணித்தலற்றுச் செய்வதையும் லாவகமாகப் பேசுபவை. தொடர்ச்சியாக ஒரு சுயநோக்குத்தன்மையை கொண்டவையாகவும் உமாவின் பல கவிதைகள் பயணிக்கின்றன. ஒரு கவி மனதின் தேடல் துவங்குமிடமிது. தனக்குள் தான் முக்குளித்துச் சிலுப்பி எழுந்து கொண்டே நீர்ச்சூழலின் எதிரொலி வட்டங்களைக் கிரகிப்பதே அதன் பாய்ச்சல்.
Book Details
Book Title நீங்கள் உங்களைப் போலில்லை (Neengal Ungalai Polillai)
Author உமா மோகன் (Umaa Mokan)
ISBN 9789384302177
Publisher டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace)
Pages 128
Year 2017

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

வெயில் புராணம்புதுச்சேரி அகில இந்திய வானொலி நிலையத்தில் முதுநிலை அறிவிப்பாளர். குரல், புள்ளிக் கோலம் என்ற இரு வலைப்பூக்கள் வழி தன் படைப்புகளைப் பகிர்ந்து வருகிறார். பிறந்தது திருவாரூர். கணவர், இரு மகன்களோடு புதுச்சேரி வாசம். ‘டார்வின் படிக்காத குருவி’ என்ற கவிதைத் தொகுப்புக்குத் தோழமையாக இந்த ‘வெயில..
₹24 ₹25
புதிய நிலம், புதிய அறிவு, புதிய அனுபவம் என்று பரவவேன்டியப் பெண் அலையை முடக்கி வைத்துக் கொண்டிருக்கும் உலகு முழுமை அடைய முடியாது என்கிறார் உமா மோகன். இதை அவர் நேரிடையாகச் சொல்லவில்லை. சொல்லக் கூடாது ஏன் என்றால் இது கதை. கதைகளுக்கு என்று மாறுதலாகச் சொல்முறை இருக்கவே செய்கிறது. கதையில் வரும் பெண்களின் ..
₹95 ₹100
எளிமையே ஆகப்பெரும் சிரமத்தை தரும். ஆனால் அந்த சிரமம் உமா மோகனுக்கு இல்லை என்பதை இவரின் சில சிறந்த கவிதைகள் உணர்த்துகின்றன. அக உணர்ச்சிகளை எளிய ஆழமான கவிதைகளாக மாற்றுவதிலும் அவரின் ஆளுமை வெளிப்படுகிறது. சங்கக் கவிதை போல ஒரு ஒற்றைக் காட்சியைக் காட்டிவிட்டு சத்தமில்லாமல் சென்றுவிடுகிறார். பிறகு அதன்மூல..
₹171 ₹180